Tag Archives: tamil

இனி Google Assistant இல் தமிழிலும் பேசலாம்.

Google Play Store icon

அண்ட்ராயிட் கருவிகளில் கிடைக்கும்  Google Assistant எனும் கூகல் உதவியாளர் வசதியானது  இது வரைகாலமும் ஆங்கிலம் மற்றும் ஒரு சில ஐரோப்பியமொழிகளுக்கே ஆதரவு வழங்கியது. இனிமேல் தமிழிலும் கூகுல் உதவியாளரோடு நீங்கள் பேசலாம்,உதவிகள் கேட்கலாம் . உத்தரவிடலாம் கதைசொல்ல வைக்கலாம். கடந்த வாரம் தமிழ் மற்றும் ஒரு சில இந்தியமொழிகளுக்கும் கூகுல் அஸ்ஸிஸ்டண்ட்  வசதியை கூகுல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இந்தவசதி இன்னும்  சோதனைக்  கட்டத்திலேயே  (பீட்டாபதிப்பு) இருப்பதால் கூகுல் …

Read More »

Download

download

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ICT பாடப்புத்தகங்கள் ICT Textbooks published by the Department of School Education, Tamil Nadu English 1. Computer Applications Vol_1 EM 9.3 MB 2. Computer Science Vol 1 EM 2.3 MB 3. Computer Technology Vol-1 EM 4.3 MB Tamil 4. Computer Applications Vol_1 TM 14MB 5. Computer Science …

Read More »

Web Application என்றால் என்ன?

Google Services

’வலைச்செயலி’  அல்லது ’வலைப் பயன்பாட்டு’ (Web Application / web app) என்பது ஒரு வலைச் சேவையகத்தில் (web server) இயங்கும் ஒரு மென்பொருள் ஆகும். இது கணினியிலுள்ள இயங்குதளத்தால் ஆரம்பிக்கப்படும் வழமையான டெஸ்க்டொப்  செயலிகளைப் போலன்றி,  இந்த வலைச்செயலிகள் ஒரு  இணைய  உலாவியின் மூலம் (web browser).  அணுகப்படுகின்றன. டெஸ்க்டொப் செயலிகளை விடவும் வலைச்செயலிகள்  பல அனுகூலங்களைக் கொண்டிருக் கின்றன. வலைச்செயலிகள் ஒரு  இணைய உலாவியினுள்ளேயே இயங்குவதால், வெப் …

Read More »

எக்சலில் Enter விசையை அழுத்திய பிறகு …

excel

எம்.எஸ். எக்சல் விரிதாள் மென்பொருளில்  கலம் (Cell)  ஒன்றில்  தரவுகளை தட்டச்சு செய்த பிறகு, Enter விசையை அழுத்தியவுடன், கர்சர் கீழ் நோக்கி அடுத்த வரிசைக்கு நகர்வதை நீங்கள் அறிவீர்கள் ஆனால் நீங்கள் விரும்பினால் கர்சர் கீழ் நோக்கிச் செல்ல விடாது, வலது, இடது அல்லது மேல் என  வெவ்வேறு திசைகளிலும்  நகரச் செய்ய முடியும்.   அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். (எம்.எஸ். எக்சல் 2007 ற்குப் பிந்திய …

Read More »