Tag Archives: Raster Graphic

Raster Graphic,  Vector Graphic என்னவேறுபாடு?

கணினித் திரையில் பார்க்கும் பெரும்பாலானபடங்கள் ராஸ்டெர் கிரேஃபிக்ஸ் (Raster Graphic – பரவல் வரைபு)  வகையைச் சார்ந்தவையாகும். டிஜிட்டல் கேமராவினல் எடுக்கப்பட்டபடங்கள் இணையதளங்களில் பார்க்கும் படங்கள்  மற்றும் தரவிறக்கம்  செய்யும்  படங்களும் ராஸ்டெர் கிரேஃபிக்ஸ் ஆகும்.  ராஸ்டர் கிரேஃபிக்ஸ் படங்கள் (பிக்சல்களின் – Pixels) பட மூலங்களின் கட்டங்களால் உருவாக்கப்படுகின்றன. இவை பொதுவாகபிட்மேப் (bitmap) படங்கள்  எனவும் அழைக்கப்படுவதுண்டு.  ரஸ்டர்கிரேஃபிக்ஸ் படத்தின் அளவுபெரிதாகும் போதுஅதிக  இடத்தையும் அதுபிடித்துக் கொள்ளும். உதாரணமாக,ஒரு …

Read More »