ப்ரைம் ஓஎஸ்- Prime OS என்பது கையடக்கக் கருவிகளில் பயன் படுத்தப்படும் அண்ட்ராயிட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் இயங்குதளமாகும். இது மடிக் கணினி, டெஸ்க்டாப் கணினிகளில் பயன் படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம் போன்ற முழுமையானடெஸ்க்டாப் அனுபவத்தை வழங்கக் கூடியவாறு உருவாக்கப்படுள்ளது. அண்ட்ராயிட் இயங்கு தளம் மற்றும் விண்டோஸ் இயங்கு தளத்தின் சிறப்பம்சங்களை ஒன்றிணைத்து ப்ரைம் ஓஎஸ் உருவாக்கபட்டுள்ளது கூகுல் ப்லே ஸ்டோரில் உள்ளஏராளமானசெயலிகளுக்கானஅணுகளையும் ப்ரைம் ஓ.எஸ் தருகிறது. அண்ட்ராயிட் …
Read More »