Tag Archives: Pen drive virus

Pen Drive இல் ஃபைல்களைக் காண்பிக்கவில்லையா? 

பென் ட்ரைவ் ஒன்றைகணினியில் செருகும் போது பென் ட்ரைவ் பொருத்தப்பட்டிருப்பதை கணினியில் காண்பித்தாலும் அந்தப்பென் ட்ரைவைத் திற்ந்து பார்க்கும் போதுஅதிலிருக்கும்கோப்புக்களை கிலவேளைகளில் காண்பிக்காது. அப்போது அந்த ஃபைல்களை வைரஸ் அழித்துவிட்டதோ எனநீங்கள் நினைக்கலாம். இது உண்மையில் வைரஸ்  காரணமாக ஏற்படும்  ஒரு பாதிப்புத்தான் என்றாலும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்தகோப்புக்கள் அழிக்கப்படுவதில்லை. மாறாக பென் ட்ரைவில் கோப்புக்கள் மறைத்துவைக்கப்படும். அவ்வாறு மறைத்து வைக்கப்படும் கோப்புக்களை நீங்கள் இரண் டு வழிகளில் மறுபடிதோன்றச் …

Read More »