Tag Archives: pdf editor

IceCream PDF Editor

IceCream PDF Editor அலுவலக வேலைகளில் நாம் அடிக்கடி PDF கோப்புகளைப் பயன் படுத்துகிறோம்.  சிலநேரங்களில் PDF கோப்புக்களில் உள்ள உரைப் பகுதியை, படங்களை மாற்ற வேண்டிய தேவைகளும்  வரும். ஆனால் word கோப்புக்களைப் போன்று PDF கோப்புக்களை இலகுவில் மாற்றம் செய்து விட முடியாது.  அவ்வாறான தேவைகள் ஏற்படும் போது ஒன்லைன் கருவிகளைப் பயன் படுத்தி PDF கோப்புக்களில் நாம் மாற்றங்கள் செய்து கொள்வதுண்டு. ஆனால் அவை எப்போதுமே …

Read More »