Fiverr-Online market place for freelancing ” ஃபைவர்– Fiverr என்பது உலகளாவிய ஆன்லைன் சந்தையாகத் தொழிற்படும் மிகப் பிரபலமான ஓர் இணையதளமாகும். ஆன்லைனில் பொருட்களைக் வாங்கவும் விற்கவும் Ebay, Amazon, Ali Express போன்றதளங்கள் எவ்வாறு பிரபலமானதாக விளங்குகின்றதோ அதேபோல் இணையம் வழியே சேவைகளை வழங்கவும் பெறவும் உருவாக்கப்பட்டிருக்கும் பிரபலமானஒரு இணையதளமே ஃபைவர். இந்த இணையதளம் மூலம் கணினி மற்றும் இணையம் சார்ந்த ஏராளமான சேவைகளைப் பெறவும் வழங்கவும் முடிகிறது. ஃபைவர் மூலம் வழங்கப்படும் …
Read More »