Tag Archives: offline browsing

இண்டர்நெட் இல்லாமல் இணைய பயன்பாடு (?) – க்ரோம் செயலியில் அறிமுகம்

கூகுல் க்ரோம்  இணைய உலாவியின் அண்ட்ராய்ட் கருவிகளுக்கான  செயலியில்  ((Chrome – Android App)) பயனுள்ள ஓர் அம்சத்தை கடந்த வாரம்  கூகுல் அறிமுகம் செய்துள்ளது.  அதாவது  குரோம் செயலியில் இணைய  இணைப்பின்றி ஓஃப்லைனில் (offline). செய்திக் கட்டுரைகளை இனிமேல் படிக்க முடியும். உங்கள் அண்ட்ராயிட் சாதனம் வை-ஃபை இணைப்பில் இருக்கும் போது   உங்கள் விருப்பத்திற்குரிய தளங்களின் செய்திக் கட்டுரைகளை க்ரோம் செயலி முன்னரே  டவுன்லோட் செய்து சேமித்துக் கொள்ளும். …

Read More »