Tag Archives: NFC technology

What is NFC?

What is NFC? NFC என்பது குறுந்தூர பயன்பாட்டிற்கான கம்பியில்லா தொடர்பாடல் (வயர்லெஸ்) தொழிநுட்பமாகும்.  Near Field Communication என்பதன் சுருக்கமே NFC. இது மின்னணு சாதனங்களுக்கிடையே எளிய மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பாடலை வழங்குகிறது. இதனை ப்லூடூத் போன்ற பிற வயர்லெஸ் தொழில் நுட்பங்களுடனோ அல்லது இதே போன்ற NFC தொழிநுட்பம்  உட்பதிந்த பிறசாதனங்களுடனோ  இணைத்துப்  பயன்படுத்த முடியும். NFC இன் தொடர்பாடல் வீச்சு சுமார் 10 சென்டிமீட்டர் …

Read More »