Tag Archives: Krita

Krita – காட்டூன் படங்களை உருவாக்கும் மென்பொருள்

 Krita என்பது கார்ட்டூன் படங்களை எளிதாக  உருவாக்கக் கூடிய ஒரு கிராபிக்ஸ் மென்பொருள்.  இந்த மென்பொருளில் உள்ள கருவிகளைப் பயன் படுத்தி  கிராபிக்ஸ் துறையில் புதியவர்களும்  கூட கார்ட்டூன் படங்களை எளிதில் வரையலாம். தொழில்முறை கலைப்பணிகளுக்கு நீங்கள் இதைப் பயன்படுத்துவதானால்,  அது பற்றிய ஏராளமான வீடியோ பாடங்கள் யூடியூப்  தளத்தில் உள்ளன. அவற்றைப் பார்வையிட்டு  உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். இதனை முறைப்படி கற்பதன் மூலம்  Fiverr,  Freelancing போன்ற …

Read More »