Kilobyte தெரியும், Kibibyte தெரியுமா? டிஜிட்டல் தரவு சேமிப்பில் Kilobyte என்பது 1,000 பைட்டுகளைக் (byte) குறிக்கும் என்பது நீங்கள் அறிந்ததுதான். அதாவது ஒரு கிலோபைட் என்பது 10 ^ 3 அல்லது 1,000 பைட்டுகள் என அளவிடப்படுகிறது.இங்கு கிபிபைட் (Kibibyte) எனும் பதமும் தரவு சேமிப்பின் ஓர் எண்ணிக்கையைக் குறிக்கப் பயன் படுகிறது. ஒரு கிபிபைட் சரியாக 1,024 பைட்டுகளைக் குறிக்கிறது. அதாவது இது இரண்டின் ( …
Read More »