வழமையானதொலைக் காட்சிஎன்டனாசேட்டலைட் டிஸ்எதுவுமின்றிதொலைபேசி இணைப்புவழங்கப்படும் கேபல் வழியாகவரும் தொலைக் காட்சி சேவையே ஐபிடிவி எனப்படுகிறது. அதாவதுப்ரோட்பேண்ட் ((Broadband)) எனும் அதிவேக இணைய இணைப்பினைப் பயன்படுத்திதொலைக்காட்சிசேவையைவழங்குதலை ஐபிடிவி எனப்படுகிறது. இங்கு IPTV என்பது InternetProtocol Television என்பதைக் குறிக்கிறது. உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியைஅதிவேக இணைய இணைப்பில் தொடுக்கப்படுவதன் மூலம் டிஜிட்டல் தொலைக்காட்சிசேவையை இணையத்தின் மூலம் பெறக் கூடியதாயுள்ளது. ப்ரோட்பேன்ட் எனும் அதிவேக இணையசேவைநிலத்தின் கீழ் போடப்பட் டிருக்கும் பைபர்ஒப்டிக் கேபல் (fiber …
Read More »