Tag Archives: infotechtamil

எக்சலில் Enter விசையை அழுத்திய பிறகு …

எம்.எஸ். எக்சல் விரிதாள் மென்பொருளில்  கலம் (Cell)  ஒன்றில்  தரவுகளை தட்டச்சு செய்த பிறகு, Enter விசையை அழுத்தியவுடன், கர்சர் கீழ் நோக்கி அடுத்த வரிசைக்கு நகர்வதை நீங்கள் அறிவீர்கள் ஆனால் நீங்கள் விரும்பினால் கர்சர் கீழ் நோக்கிச் செல்ல விடாது, வலது, இடது அல்லது மேல் என  வெவ்வேறு திசைகளிலும்  நகரச் செய்ய முடியும்.   அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். (எம்.எஸ். எக்சல் 2007 ற்குப் பிந்திய …

Read More »

விக்கி என்றால் என்ன?

விக்கி (wiki) என்பது இணைய பயனர்கள் தங்கள் இணைய உலாவியைப் பயன்படுத்தி ஒரு வலைத் தளத்தின உள்ளடக்கத்தை மாற்றவும் புதிதாக தகவல்களைச் சேர்க்கவும் அனுமதிக்கும் ஒரு வகை வலைத் தளம் ஆகும். வலை சேவையகத்தில் (web server)  இயங்கும் விக்கி மென்பொருளால் இது சாத்தியமாகிறது பொதவாக விக்கி தளங்கள் தளத்தின் பயனர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படுகின்றன. விக்கி தளம் ஒன்றிற்கு மிகச் சிறந்த உதாரணமாக விக்கிபீடியா தளத்தைக் குறிப்பிடலாம். வுpக்கிபீடியா …

Read More »

இண்டர்நெட் இல்லாமல் இணைய பயன்பாடு (?) – க்ரோம் செயலியில் அறிமுகம்

கூகுல் க்ரோம்  இணைய உலாவியின் அண்ட்ராய்ட் கருவிகளுக்கான  செயலியில்  ((Chrome – Android App)) பயனுள்ள ஓர் அம்சத்தை கடந்த வாரம்  கூகுல் அறிமுகம் செய்துள்ளது.  அதாவது  குரோம் செயலியில் இணைய  இணைப்பின்றி ஓஃப்லைனில் (offline). செய்திக் கட்டுரைகளை இனிமேல் படிக்க முடியும். உங்கள் அண்ட்ராயிட் சாதனம் வை-ஃபை இணைப்பில் இருக்கும் போது   உங்கள் விருப்பத்திற்குரிய தளங்களின் செய்திக் கட்டுரைகளை க்ரோம் செயலி முன்னரே  டவுன்லோட் செய்து சேமித்துக் கொள்ளும். …

Read More »