Tag Archives: infotechtamil

What is CAPTCHA?

What is CAPTCHA? இணையம் தளங்களைப் பார்வையிடும்போது நாம் அடிக்கடி  காண்பவறறில் கேப்ச்சா (CAPTCHA)  சோதனையும் அடங்கும். ஒரு ஆன்லைன் கணக்கை உருவாக்கும் போதோ, சமூக வலைத்தளங்களில் பின்னூட்டமிடும்போதோ அல்லது  ஒரு படிவத்தை நிரப்பும் போதோ CAPTCHA சோதனைகள் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு என்னவென்று  பலரும் அறிந்திருப்பதில்லை. கேப்ச்சா என்பது ஏதாவது ஒரு இணையத்தில் கணக்கொன்றை உருவாக்கும் போது  தரவு உள்ளீடு செய்வது கணினி செய்நிரல் அல்ல உண்மையிலேயே மனிதர்தான் என்பதை உறுதி செய்யப் பயன்படும் ஒரு செய்நிரலாகும். What is …

Read More »

How to use hashtags?

How to use hashtags?ஹேஸ்டேக் (hashtag) என்பது சமூக வலைத்தளங்களில் ஒரு இடுகையில் முக்கிய வார்த்தைகளை அடையாளமிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீடாகும் (#). ”ஹேஷ்;டேக்” எனும் வார்த்தை ட்விட்டர் மூலமே உருவாக்கப்பட்டது. மேலும் அது ”#-ஹேஷ் (இக்குறியீடு “இலக்கம்”; என்பதைக் குறிக்கவும் பயன்படுகிறது) மற்றும் tag -குறிச்சொல் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ட்விட்டர் இடுகையில் ஒரு முக்கிய குறிச்சொல்லைக் குறிப்பதற்காக  அந்த வார்த்தைக்கு முன் ஹேஷ் (#) குறியீட்டை  (Shift+3) தட்டச்சு செய்வதன் மூலம் …

Read More »

Web Application என்றால் என்ன?

’வலைச்செயலி’  அல்லது ’வலைப் பயன்பாட்டு’ (Web Application / web app) என்பது ஒரு வலைச் சேவையகத்தில் (web server) இயங்கும் ஒரு மென்பொருள் ஆகும். இது கணினியிலுள்ள இயங்குதளத்தால் ஆரம்பிக்கப்படும் வழமையான டெஸ்க்டொப்  செயலிகளைப் போலன்றி,  இந்த வலைச்செயலிகள் ஒரு  இணைய  உலாவியின் மூலம் (web browser).  அணுகப்படுகின்றன. டெஸ்க்டொப் செயலிகளை விடவும் வலைச்செயலிகள்  பல அனுகூலங்களைக் கொண்டிருக் கின்றன. வலைச்செயலிகள் ஒரு  இணைய உலாவியினுள்ளேயே இயங்குவதால், வெப் …

Read More »