Tag Archives: google translate

உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதி  தற்போது  தமிழிலும் 

Google Translate  அண்ட்ரொயிட்  செயலியில் தற்போது  ஓஃப்லைன் (offline)  மொழிபெயர்ப்பு மற்றும் உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதியை  கூகுள் தமிழ் மொழியிலும் வழங்க ஆரம்பித்துள்ளது. ஓஃப்லைன் மொழிபெயர்ப்பின் மூலம் , இணைய இணைப்பு இல்லாமலேயே, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கக்கூடியதாய் இருக்கிறது.  இணைய  வசதி இல்லாத இடங்களுக்கு இது ஒரு பயனுள்ள அம்சமாகும்.எனினும் இந்த  ஓஃப்லைன் டிரான்ஸ்லேட்டர்ரில் சொற்களை  வாக்கியங்களை முழுமையாக   தட்டச்சு செய்யும் படி பயனரைக் கேட்கும்.  ஓன் லைன் …

Read More »