அண்ட்ராயிட் கருவிகளில் கிடைக்கும் Google Assistant எனும் கூகல் உதவியாளர் வசதியானது இது வரைகாலமும் ஆங்கிலம் மற்றும் ஒரு சில ஐரோப்பியமொழிகளுக்கே ஆதரவு வழங்கியது. இனிமேல் தமிழிலும் கூகுல் உதவியாளரோடு நீங்கள் பேசலாம்,உதவிகள் கேட்கலாம் . உத்தரவிடலாம் கதைசொல்ல வைக்கலாம். கடந்த வாரம் தமிழ் மற்றும் ஒரு சில இந்தியமொழிகளுக்கும் கூகுல் அஸ்ஸிஸ்டண்ட் வசதியை கூகுல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இந்தவசதி இன்னும் சோதனைக் கட்டத்திலேயே (பீட்டாபதிப்பு) இருப்பதால் கூகுல் …
Read More »