இலங்கையில் முதன்முதலாக, பாடசாலை மட்டத்திலான ஆன்லைன் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இம்முதல் முயற்சியில் தரம் 12 மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பாடப் பரீட்சை ஆன்லைனில் நடை பெறுகிறது. . பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன்பாக அனைத்து மாணவர்களும் ஆன்லைன் பரீட்சை பற்றித் தெரிந்துகொள்ளும் நோக்கில் ஒரு மாதிரி ஆன்லைன் பரீட்சை கீழுள்ள இணைய தளத்தில் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. http://git2.slexams.com/login/index.php (தற்போது இந்த லிங்க் செயற்படுவதில்ல) …
Read More »