ஃபேஸ்புக்கில் ஒரே டாலரில் விளம்பரம் செய்வதெப்படி? பதிவுகள் (post) இடுதல் அவற்றை நண்பர்களோடு பகிர்தல் (share), பின்னூட்டம் (comment) இடுதல், லைக் செய்தல், டேக் (tag) செய்தல் போன்றன அனைத்து முகநூல்வாசிகளுக்கும் மிகவும் பரிச்சயமான செயற்பாடுகள்தான். இவற்றைப் பற்றி யாரும் யாருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இவை தவிர சாதாரண முகநூல் பயனர்களுக்கான இன்னும் ஒரு முக்கியமான செயற்பாடு முக நூலில் உள்ளது. முக நூலில் மட்டுமல்லாது …
Read More »