Tag Archives: facebook

Do you really need to unfriend someone from your friend list on Facebook?

பிடிக்காத ஃபேஸ்புக் நண்பர்களை அன்ஃப்ரெண்ட் பண்ணத்தான் வேண்டுமா? Do you really need to unfriend someone from your friend list? நண்பர்களோடு மனஸ்தாபங்கள் வரும் போது இப்போதெல்லாம் நாம் செய்யும் முதலாவது காரியம் அந்த நண்பரை முக நூல் நட்புப் பட்டியலிலிருந்து நீக்கி விடுவதுதான். அதேபோன்று சில முக நூல் நண்பர்களின் எரிச்சலூட்டும் பதிவுகளையும் சங்கடப்படுத்தும் பதிவுகளையும் அடிக்கடி காணும் போது  நாம் செய்வதும் அதே அன்ஃப்ரெண்டிங்தான்.  …

Read More »

Facebook introduces Dark mode

facebook dark mode

Facebook introduces Dark mode இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டெஸ்க்டாப் பற்றும் மொபைல் செயலிகள் டார்க் மோட் (dark mode) எனும் இருண்ட பயன் முறையை ஆதரிக்கின்றன. iOS 13 மற்றும் Android 10 இன் அறிமுகத்தின் பின்னர் மொபைல் செயலிகளில் பரந்த அளவிலான இருண்ட பயன் முறை பயன் பாட்டிற்கு வந்தன. அதன் பிறகு, பல நிறுவனங்கள் தமது செயலிகளிற்கான இருண்ட பயன் முறையை  உருவாக்கத் தொடங்கின. …

Read More »

பேஸ்புக்கில் நண்பருக்குத் தெரியாமலேயேஅவரை நட்பு நீக்கம் செய்வதுஎப்படி?

நமக்குப் பிடிக்காத சில நபர்கள் எமது முக நூல் பக்கத்தில்  நண்பர்களாக இருப்பர். முடிவற்ற சுய தம்பட்டப் பதிவுகள், தொடர்ச்சியான வெறுப்பூட்டும் செல்ஃபீகள், வீண் அரசியல்  அரட்டைகள், பயனற்றபகிர்வுகள்  எனமுக நூலில் சில நண்பர்கள் நமதுஉயிரை வாங்குவர். அவர்களின் பதிவுகள் எம்மைஅடிக்கடிவெறுப்பூட்டினாலும் மறுபடிஎங்காவதுஅவரைப் பாதையில் சந்திக்க நேரிடும் போது நாம் சங்கடத்திற்குள்ளாகவேண்டியிருக்கும் என்பதனால் நாங்கள் உடனடியாக அவர்களை நட்பு நீக்கம் (Unfriend)செய்துவிடுவதில்லை. அதற்கும் மேலாக நாம் அவர்களை நட்புநீக்கம் செய்துவிட்டால் …

Read More »