எம்.எஸ். எக்சல் விரிதாள் மென்பொருளில் கலம் (Cell) ஒன்றில் தரவுகளை தட்டச்சு செய்த பிறகு, Enter விசையை அழுத்தியவுடன், கர்சர் கீழ் நோக்கி அடுத்த வரிசைக்கு நகர்வதை நீங்கள் அறிவீர்கள் ஆனால் நீங்கள் விரும்பினால் கர்சர் கீழ் நோக்கிச் செல்ல விடாது, வலது, இடது அல்லது மேல் என வெவ்வேறு திசைகளிலும் நகரச் செய்ய முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். (எம்.எஸ். எக்சல் 2007 ற்குப் பிந்திய …
Read More »