Tag Archives: digital vaccine certificate

Smart Digital Vaccine Certificate by Ministry of Health

Smart Digital Vaccine Certificate by Ministry of Health இலங்கையில் COVID-19 க்கான தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் (dose) பெற்ற வர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் சான்றிதழ் இலங்கையில் தடுப்பூசி திட்டத்தின் துல்லியத்தை உலகுக்கு காட்ட உதவும் என நம்பப்படுகிறது.  முதல் கட்டமாக, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பயணிக்கும் இலங்கை மெய்வல்லுனர்  விளையாட்டு வீரர்களுக்கு டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள் விநியோகிக்கப்பட விருக்கின்றன. அதன்படி, …

Read More »