Big data என்றால் என்ன? பாரிய அளவிலான தரவுகளைக் குறிப்பதற்காக நிறுவன அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடரே Big Data (பெரும் தரவுகள்) எனப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவிலான தரவுகளைக் குறிக்காது, மாறாக பாரம்பரிய தரவுத்தள மென்பொருள்களைப் பயன்படுத்தி சேமிக்கவோ அல்லது செயற்பாட்டிற்கு உட்படுத்தவோ முடியாத ஒரு தரவுத்தொகுதியை குறித்து நிற்கிறது. பெரும் தரவுகளுக்கு எடுத்துக்காட்டாக கூகிள் தேடற் பொறியின் தேடல் சுட்டி (Index) , பேஸ்புக் பயனர் …
Read More »