Smart Digital Vaccine Certificate by Ministry of Health இலங்கையில் COVID-19 க்கான தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் (dose) பெற்ற வர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் சான்றிதழ் இலங்கையில் தடுப்பூசி திட்டத்தின் துல்லியத்தை உலகுக்கு காட்ட உதவும் என நம்பப்படுகிறது. முதல் கட்டமாக, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பயணிக்கும் இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டு வீரர்களுக்கு டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள் விநியோகிக்கப்பட விருக்கின்றன. அதன்படி, …
Read More »Android phones will soon store your COVID vaccination card
Android phones will soon store your COVID vaccination card கோவிட் COVID-19 வைரஸிற்கெதிரான முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் தங்கள் தடுப்பூசி நிலையை நிரூபிக்க காகித அட்டையிலான சான்றிதழை இனி கையோடு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அண்ட்ராய்டு பயனர்கள் COVID-19 தடுப்பூசி அட்டைகளை தங்கள் தொலைபேசிகளில் சேமிக்க கூகுல் இப்போது அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் COVID-19 தடுப்பூசி அட்டை, COVID- சோதனை முடிவுகளை சேமிப்பதற்கான பாதுகாப்பான வழியை …
Read More »