Tag Archives: Android safety

பாதுகாப்பான Android மொபைல் பயன்பாட்டிற்கு..

மொபைல் பாதுகாப்புமொபைல் பாதுகாப்புஎன்பது இப்போதுபெரியபிரச்சினையாகமாறியிருக்கிறது.  மொபைலுடனேயேவாழப் பழகியிருக்கும் நாம்  நிதித் தகவல்கள்,வங்கிக் கணக்குவிவரங்கள்,குடும்பபுகைப்படங்கள், இணையஉரையாடல்கள்,குரல் பதிவுகள் போன்றஏராளமானதனிப்பட்டவிடயங்களை ”பாதுகாப்பான இடம்” எனநினைத்துக் கொண்டுமொபைலிலேயேபாதுகாத்துவைத்திருக்கிறோம். ஆனால் மொபைலில் இருக்கும் அத் தகவல்கள் எப்போதும் ”பாதுகாப்பாகவே இருக்கும்” என்பதைஎவராலும் உத்தரவாதம் அளிக்கமுடியாது. உங்கள் மொபைல் தொலைந்துபோகலாம். திருடப்படலாம். அதேபோன்றுமொபைலைத் தொலைக்காமலேதிருடரிடம் பறிகொடுக்காமலே கூட உங்கள் அந்தரங்கதகவல்களைஉங்களைஅறியாமலேயேபிறர்கையில் செல்லவாய்ப்பிருக்கிறது. அப்படியானால் அத்தகவல்களைமொபைலில்  எவ்வாறுதான் பாதுகாப்பது? எனநீங்கள் கேட்கலாம். அதற்கும் வழியிருக்கிறது. கீழேசொல்லப்படும் வழி முறைகளைப் …

Read More »