Tag Archives: Android Messages

கூகுலின் புதியஅறிமுகம் – கம்பியூட்டரிலிருந்து SMS அனுப்பலாம்

android messages pixel 2 play store Small

அண்ட்ராய்ட்  பயனர்கள் SMS மற்றும் MMS போன்ற குறுந்தகவல்களை கணினியிலிருந்து அனுப்புவதற்கா Pushbullet, MightyText, Airdroid போன்ற  மூன்றாம் தரப்புசெயலிகளையே இதுவரைகாலமும் பயன் படுத்திவந்தாரகள் ஆனால் கடந்த மாதம் கூகுல் நிறுவனம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவென Messages for Web எனும் சேவையை அண்ட்ராயிட் கருவிகளுக்கென அறிமுகப்படுத்தியுள்ளது. Messages for web என்பது குறுந்தகவல்களை நேரடியாக கணினியிலிருந்தே அனுப்புவதற்கான வசதியை வழங்குகிறது. இந்த வசதியைப் பெற உங்கள் அண்ட்ராயிட் கருவியில் …

Read More »