Adobe Scan Android App : அடோபி ஸ்கேன் (Adobe Scan) என்பது நேரடியாக ஆவணங்களை ஸ்கேன் செய்யும் கையடக்கக் கருவிகளுக்கான ஒரு (Android App) செயலியாகும். இது வணிக அட்டைகள் (Business cards , வைட் போர்ட் (white board) எனும் வெண் பலகைகள் மற்றும் கடிதங்கள் போன்ற பலவகையான ஆவணங்களை ஸ்கேனர் கருவி இல்லாமலேயே சிறப்பாக ஸ்கேன் செய்ய உதவுகிறது. Adobe Scan Android App நீங்கள் …
Read More »Find IT – Android App
ஸ்மாட் ஃபோனைப் பயன் படுத்தி புத்தகங்கள் ஆவணங்;களில்உள்ள வார்தi;தகளைத் தேடஉதவுகிறது Find IT எனும் அண்ராயிட் செயலி. OCR (Optical Character Recognition) தொழிநுட்பம் மற்றும் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டிதொழிநுட்பம் இணைத்துஉருவாக்கப்பட்டுள்ள இச்செயலியின் மூலம் நீங்கள் ஒரு ஆவணத்தில் அல்லதுபுத்தகத்தின் பக்கமொன்றில் தேடவேண்டிய வார்த்தையை இலகுவாகத் தேடலாம்.தேட வேண்டிய வார்த்தையை டைப் செய்து கேமரா ஐக்கானைத் தட்டிவிட்டு ஆவணத்தின் மீது கேமராவை சுட்டிக் காட்டும் போது இச்செயலிஅந்தஆவனத்தை ஸ்கேன் செய்து நீங்கள் …
Read More »