பேஸ்புக் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO-Chief Executive officer) மார்க் ஷக்கர்பெர்க் இன்று (June 15, 2020) முதன் முதலாக பிரேசில் நாட்டில் வாட்சப்-பே WHATSAPP PAY எனும் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளார் இனி பிரேசிலில் நாட்டில் உள்ள வாட்ஸப் பயனர்கள், தமது வாட்ஸப் செயலியைப் பயன் படுத்தி தனிநபர்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்புவது போல் பணத்தையும் அனுப்பமுடியும். பொருட்களைக் கொள்வனவு …
Read More »