What Is Dropshipping? டிராப்ஷிப்பிங் என்பது ஓர் இணையவழி வணிக மாதிரியாகும் (online business model). இங்கு நீங்கள் பொருட்களைக் (products) கையிருப்பில் (stock) வைத்திருக்காமலே, உங்கள் பொருட்களை வைத்திருக்க ஒரு கட்டடமோ, கடையோ, களஞ்சிய அறையோ எதுவும் இல்லாமலே, பொருட்களை பொதி செய்தல் (packaging) அனுப்புதல் (shipping) போன்ற வேலைகள் கூட இல்லாமலே, ஏன் துணைக்கு வேலையாட்களே இல்லாமலே ஆன்லைனில் கடை விரித்து பொருட்களை விற்பனை செய்யும் ஓர் …
Read More »