Tag Archives: எந்திரன் 2.0

Web2.0 என்றால் என்ன?

எந்திரன் 2.0 வெளிவரும் வரும் நேரத்தில் இது என்னவெப் 2.0 எனநீங்கள்  கேட்கலாம். வெப் 2.0 என்பதுதகவல் தொழிநுட்பதுறையில் உள்ளோர்க்குஏற்கனவேபரிச்சயமான  ஒரு  வார்த்தைதான். வெப் 2.0  2004 ஆம் ஆண்டில்  அறிமுகமான  ஒரு வார்த்தை.இதுஉலகலாவியவலைத்தளத்தின்  (World Wide Web)   இரண்டாவதுதலைமுறையைக் குறிக்கிறது. ”2.0”என்றவார்த்தைமென்பொருள் துறையில் இருந்துவருகிறது,மேம்பட்டவசதிகளுடன்  மென்பொருள்களின் புதியபதிப்புகள் வெளிவரும் போதுபதிப்புஎண்ணின் ஏறு வரிசையில்  பெயரிடப்படுவதுவழக்கம்.எடுத்துக் காட்டாக Windows7,8, 8.1  8.1 என்பவற்றைக்குறிப்பிடலாம். மென்பொருள் விருத்தி போன்றே உலகலாவிய வலைத்தள …

Read More »