WhatsApp to allow sharing high-quality videos அதிக தெளிவுத்திறன் high-resolution கொண்ட வீடியோக்களைப் பகிர உங்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்சப் அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது, வாட்சப் செயலி உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்களை நீங்கள் பகிரும் போது அவற்றின் சுருக்கியே அனுப்புகிறது. இதன் காரணமாக அனுப்பும் வீடியோக்களின் தெளிவுத் திறன் குறைந்து விடுகிறது. வாட்சப்பில் தரமான வீடியோக்களை பகிரும் தெரிவுகளைச் சேர்க்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பின் …
Read More »கூகுலின் புதியஅறிமுகம் – கம்பியூட்டரிலிருந்து SMS அனுப்பலாம்
அண்ட்ராய்ட் பயனர்கள் SMS மற்றும் MMS போன்ற குறுந்தகவல்களை கணினியிலிருந்து அனுப்புவதற்கா Pushbullet, MightyText, Airdroid போன்ற மூன்றாம் தரப்புசெயலிகளையே இதுவரைகாலமும் பயன் படுத்திவந்தாரகள் ஆனால் கடந்த மாதம் கூகுல் நிறுவனம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவென Messages for Web எனும் சேவையை அண்ட்ராயிட் கருவிகளுக்கென அறிமுகப்படுத்தியுள்ளது. Messages for web என்பது குறுந்தகவல்களை நேரடியாக கணினியிலிருந்தே அனுப்புவதற்கான வசதியை வழங்குகிறது. இந்த வசதியைப் பெற உங்கள் அண்ட்ராயிட் கருவியில் …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil