2007
15. 10102 இன் தசமச் சமவலு
(1) 5 (2) 6 (3) 10 (4) 12
16. தசம் 15 இன் துவிதச் சமவலு
(I) 1001 (2) 1100 (3) 1111 (4) 10101
17. பின்வருனவற்றில் எது மிகச் சிறிய பெறுமானத்தை உடையது ?
(1) 4510 (2) 110002 (3) 388 (4) 1A16
2008
11. 111000, இற்குச் சமவலுவான பதின்ம எண் ………. ஆகும்.
(1) 7 (2) 38 (3) 56 4) 70
12. 33 எனும் பதினிம எண்ணுக்குச் சமவலுவான துவித எண் …………. ஆகும்.
(1) 11112 (2) 0110112 (3) 1000102 (4) 1000012
13. A9, இன் பெறுமானத்திற்குச் சமவலுவானது ……. ஆகும்.
(1) 16910 (2) 100110102 (3) 12118 (4) (1), (3) ஆகிய இரண்டும்.
14. P=101, உம் Q=1010, உம் ஆயின் P+Q= …………… ஆகும்.
(1) 11112 (2) E16 (3) F16 (4) (1), (3) ஆகிய இரண்டும் .
2009
8. பதின் அறும எண் ACE, இனைப் பிரதிநிதிப்படுத்துவதற்குத் தேவையான குறைந்தபட்ச பிட் எண்ணிக்கை
(1) மூன்று ஆகும். (2) ஒன்பது ஆகும். (3) பதினொன்று ஆகும். (4) பன்னிரெண்டு ஆகும்.
9. 101011, இற்குச் சமவலுவான பதின்ம எண் எது?
(1) 27 (2) 41 (3) 43 (4) 51
10. 2 மெகாபைட்டுகளில் எத்தனை பைட்டுகள் அடங்கியிருக்கும் ?
(1) 2′ பைட்டுகள் (2). 221 பைட்டுகள் (3) 2x 10° பைட்டுகள் (4) 2x 1020 பைட்டுகள்
11. ஒரு மாணவன் தனது நண்பனிடம் ரூ. 50 கடனாகப் பெற்று அதனை A, B எனும் இரண்டு தவணைகளில் முற்றாகத் திருப்பிச் செலுத்தினான், பின்வருவனவற்றுள் அந்தத் தவணைக் கொடுப்பனவுகளுக்குச் சமவலுவான துவித எண்கள் யாவை ?
(1) A = 100010, உம் B = 1100, உம்
(2) A = 100111, உம் B = 1010, உம்
(3) A= 100011, உம் B = 1111, உம்
(4) A = 100001, உம் B = 1110, உ.ம்
12. “A” வரியுருவின் (character) அஸ்கி (ASCII) குறிமுறை 65 ஆகும். பின்வருவனவற்று’ எது “A” வரியுருவை ஒரு துவித எண்ணாகக் காட்டுகிறது?
(1) 111111, (2) 110101, (3) 1000010, (4) 1000001,
13. பின்வரும் பெறுமானங்களுள் 1AF என்பதற்குச் சமவலு அல்லாதது எது?
(1) 4310 (2) 110101111, (3) 6578 (4) 5678
14. P=1010, உம் Q=1111, உம் ஆயின் P+Q=
(1) 11001, ஆகும். (2) IA,16 ஆகும். (3) AF, ஆகும். (4) 10101, ஆகும்.
2010
7. துவிதம் 11001 இன் எண்மச் (octal) சமவலு
(1) 21.
(2) 31.
(3) 37.
(4) 41.
8. பின்வருவனவற்றில் மிகப் பெரியது யாது ?
(1) 10011002
(2) 10010102
(3) 10101012
(4) 11000002
9. ASCII குறிமுறையில் (code) வரியுரு (character) ‘C’ ஆனது 1000011, என வகைகுறிக்கப்படுமெனின், வரியுரு ‘A’ இற்குச் சமவலுவான ASCII குறிமுறை யாது?
(1) 10000012
(2) 10000102
(3) 10000002
(4) 10001002
10. ஓர் ஆசிரியர் விசைப்பலகையைப் பயன்படுத்தி வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 35 எனப் பதிவு செய்கின்றார். இவ்வெண் கணினியின் தற்போக்குப் பெறுவழி நினைவகத்தில் (RAM) துவித வடிவத்தில் வகைகுறிக்கப்படுகின்றது. RAM இல் தேக்கி வைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை
(1) 1000102 (2) 1001102 (3) 1001112 (4) 1000112
2010 2
(v) துவித எண் 11001110 ஐப் பதினறுமச் (hexadecimal) சமவலுவாக மாற்றுக. (vi) 1 KB இல் உள்ள பைற்றுகளின் எண்ணிக்கையை எண்மச் (octal) சமவலுவாக மாற்றுக.
2011
5. தசம எண் 125 இற்குரிய சமவலுப் பெறுமானம் யாது ?
(1) 010111012 (2) 011111012 (3) 174 (4) 7B,
16. அறுதசம (Hexadecimal) எண் முறைமையில் குறியீடு ‘C’ வகைகுறிக்கும் பெறுமானம் யாது ?
(1) 10112 (2) 11012 (3) 14 (4) 13,0
9. தசம எண் முறைமையில் உள்ள ஒவ்வோர் இலக்கத்தையும் வகைகுறிப்பதற்குத் துவிதக் குறியீட்டுத் தசார் (BCD) நான்கு பிற்றுகளைப் பயன்படுத்துகின்றது. பின்வருவனவற்றில் எது துவிதக் குறியீட்டுத் தசமத்தில் செல்லுபடியான பிற்றுக் கோலம் (bit pattern) ஆகும் ?
(1) 0011
(2) 1011
(3) 1100
{4) 11011
10. 1000001, ஆனது. ASCII இல் A யை வகைகுறிக்குமெனின், பின்வருவனவற்றில் எது 1000111, இனால் வகைகுறிக்கப்படுகின்றது ?
(1) D (2) E (3) F (4) G
2012
5. எண் 3A, இன் துவிதச் சமவலு ……. (1) 111000 (2) 111001 (3) 111010
(4) 111011 | 6. எண் 1010101, இன் தசமச் சமவலு ………….. (1) 21 (2) 58 (3) 81
(4) 85 7. எண் 11,’ ஐக் கருதுக; இங்கு ‘X’ ஆனது எண் முறைமையின் அடியாகும். எண் ’11’ பின்வரும் எண் முறை
மைகளில் எதற்கு/எவற்றிற்கு உரியது ? (1) துவிதம் மாத்திரம்
(2) பதினறுமம் மாத்திரம் (3) எண்மம் மாத்திரம்
(4) துவிதம் அல்லது பதினறுமம் அல்லது எண்மம்
8. தசம எண் முறைமையில் உள்ள ஒவ்வோர் இலக்கத்தையும் (digit) வகைகுறிப்பதற்குத் துவிதக் குறியீட்டுத் தசமம்
(BCD) நான்கு பிற்றுகளைப் பயன்படுத்து கின்றது. BCD குறியீட்டில் தசம எண் 28 ஐக் குறிமுறைப்படுத்தப் பயன்படுத்தப்படும் பிற்றுக் கோலம் யாது ? (1) 00011100 (2) 00101000 (3) 10000010
(4) 11100000 9. 1000111,’ ஆனது ASCII இல் G’ யை வகைகுறிக்குமெனின், ASCII 1000010,’ வகைகுறிக்கும் வரியுரு யாது ?
{1) A
(2) B
(3) C
(4) D
1. (i) துவித (binary) எண் 10101001 ஐப் பதினறுமமாக (hexadecimal) மாற்றுக. உமது கணிப்புகளைக் காட்டுக. (ii) கணினிகளில் வரியுருக்களை (உ-ம். @, 2, A, …) வகைகுறிக்கப் பயன்படுத்தப்படும் குறிமுறையைக் (coding System) குறிப்பிடுக.
2013
9. 127.0 இற்குரிய சமவலுப் பெறுமானம் யாது ?
(1) 01111101, (2) 11111110, (3) 1778 (4) FF,
10. A94 இற்குரிய துவித சமவலு எண் பெறுமானம் யாது ?
(1) 10100100, (2) 10101001,
(3) 10101100, (4) 11101001,
11. துவித குறியீட்டுத் தசம (Binary Coded Decimal (BCD)] வகைகுறித்தலில் மிகவும் சிறிய எண் பெறுமானத்தைக் கொண்டிருப்பது பின்வருவனவற்றுள் எது ?
(1) 011110011 (2) 10000000 (3) 10010101 (4) 10011001
14 ‘a’ எனும் வரியுரு ASCII இல் வகைக்குறிக்கப்படுவது 1100001 எனின், ‘e’ எனும் வரியுருவை வகைகுறிப்பது:
(1) 1100001
(2) 1100011
(3) 1100100
(4) 1100101
2014

5. தசம எண் 131, இற்குரிய சமவலுப் பெறுமானம் யாது ?
(1) 10110011 2 (2) 10000011 2 (3) 47 16
6. துவித எண் 101011, இன் தசமச் சமவலு யாது ?
(1) 27
(2) 35
(3) 43 7.
7. பின்வருவனவற்றுள் அதிகுறைந்த பெறுமானத்தைக் கொண்டிருப்பது எது ?
(1) 11001001 2
(2) 145, 10
(3) 77 8
8. பின்வருவனவற்றுள் அதியுயர் கோப்பு அளவைக் (file size) கொண்டுள்ளது எது ?
(1) 1 மெகாபைட் உடைய .doc கோப்பு
(2) 912 கிலோபைட் உடைய .gif கோப்பு
(3) 700 பைட் உடைய .txt கோப்பு
(4) 1024 பைட் உடைய .jpg கோப்பு
9. ASCII குறியீட்டு முறையில் ‘E’ எனும் வரியுரு 1000101, என வகைகுறிக்கப்பட்டால் ‘B’ எனும் வரியுருவை ASCIII குறியீட்டு முறையில் வகைகுறிப்பது எது ?
(1) 1000001, (2) 1000010, (3) 1000011, (4) 1100101,
2015

5. பின்வரும் எண்ம எண்களில் எது தசமம் 79 இற்குச் சமவலுவானது?
(1) 117 8
(2) 1017 8
(3) 711 8
(4) 7110 8
6. கணினியில் தரவுகளைத் தேக்கி (store) வைப்பதற்குப் பின்வரும் எந்த வடிவமைப்பு பயன்படுத்தப்படுகின்றது?
(1) துவிதம் (binary)
(2) தசமம் (decimal)
(3) பதின்றுமம் (hexadecimal)
(4) எண்மம் (octal)
7. பின்வரும் தசம எண்களில் எது துவித எண் 110111, இற்குச் சமவலுவானது?
(1) 55 (2) 63 (3) 110 (4) 118
8. பின்வருவனவற்றில் எது 10001111, , 01708, 46687,0, 2F5 என்னும் நான்கு எண்களையும் ஏறுவரிசையில் வகைகுறிக்கின்றது?
(1) 170 8 , 10001111 2 2F 16 , 46687 10
(2) 10001111 2 4668710 , 170 8 , 2F 16
(3) 2F 16 , 170 8 , 10001111 2 46687 10
(4) 46687 10 10001111 2 170 8 , 2F 16
(v) 11010101, என்ற துவித எண்ணுக்குச் சமவலுவான எண்ம எண்ணைக் காண்க. உமது படிமுறைகளைக் காட்டுக.
(vi) ASCII குறிமுறையில் A ஆனது தசமம் 65 இனால் வகைகுறிக்கப்படும். ASCII குறிமுறையில் D எங்ஙனம் வகைகுறிக்கப்படுமென எழுதுக.
2016
4. பின்வருவனவற்றில் எது ஒரு டெராபைற்றுக்கு (TB) அண்ணளவாகச் சமவலுவானது ?
(1) 1×106 MB)
(2) 1×106 GB
(3) 1×106 KB
(4) 1×109 bytes
3. எண்ம 64 இற்குச் சமவலுவான தசம எண் யாது ?
(1) 48
(2) 52
(3) 62
(4) 68

33. ASCII குறிமுறையில் எழுத்து ‘Q’ ஆனது 1010001, இனால் வகைகுறிக்கப்படுகின்றது. ‘PUT’ என்ற சொல்லானது துவித வடிவத்தில் எவ்வாறு வகை குறிக்கப்படும் ?
(1) 1010000, 1010101, 1010100,
(2) 1010001, 1010101, 1010100,
(3) 1010000, 1010011, 1010111,
(4) 1010101, 1010100, 1010011,
34. வெவ்வேறு எண் தொகுதிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ள பின்வரும் நான்கு எண்களையும் கருதுக:
11110011,F35, 363, 24310 பின்வரும் கூற்றுகளில் எது மேற்குறித்த நான்கு எண்கள் தொடர்பாகவும் உண்மையானது ?
(1) F3, ஆனது ஏனைய மூன்று எண்களிலும் பெரியது.
(2) 363, ஆனது ஏனைய மூன்று எண்களிலும் சிறியது.
(3) நான்கு எண்களும் ஒன்றுக்கொன்று சமமானவை.
(4) நான்கு எண்களும் ஒன்றுக்கொன்று சமமானவையல்ல.
1 பதினறும் எண் E9 ஐச் சமவலு எண்ம எண்ணாக மாற்றுக. உரிய படிமுறைகளைக் காட்டுக.
2017

1. பின்வரும் தசம எண்களில் எது இரும எண் 01011, இற்குச் சமவலுவுள்ளது?
(2) 35 (3) 15 (1) 11 (4) 10
2. பின்வரும் எண்ம எண்களில் எது இரும எண் 111110110010, இற்குச் சமவலுவுள்ளது?
(1) 75529 (2) 26678 (3) 2557 ) (4) 76628
3. 11101011000111010, இன் பதினறுமச் சமவலு
(1) DD63A (2) 1D63A16 (3) 1D33A16 (4) 1D63116
4. 53, இன் பதினறுமச் சமவலு
(1) 3F6
(2) 2F16
(3) 1B16
(4) 2B,6
(v) 110111001100, ஐ எண்ம எண்ணாக மாற்றுக. உமது கணிப்பின் படிமுறைகளைக் காட்டுக.
(vi) ஒரு குறிமுறைப்படுத்தும் முறைமையில் எழுத்து – ஆனது 1001100, என வகைகுறிக்கப்படுமெனின், N இற்கான தசமப் பெறுமானம் யாது?
2018

1. கணினியில் தரவுகளும் அறிவுறுத்தல்களும் எவ்வடிவத்தில் தேக்கி (store) வைக்கப்படும்?
(1) இருமம்
(2) பதின்மம்
(3) பதினறுமம்
(4) எண்ம ம்
2. பின்வருவனவற்றில் எது பதின்ம 156. இன் எண்மச் சமவலுவாகும்?
(1) 1218
(2) 2348
(3) 574
(4) 770,
3. பின்வருவனவற்றில் எது பதினறும் 2B16 இன் இருமச் சமவலுவாகும்?
(1) 00101011,
(2) 01001001,
(3) 10010100,
(4) 10110011,
4. பின்வருவனவற்றில் எதில் 10011001, , 113,160, 1A ஆகியன ஏறுவரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன?
(1) 10011001,, 1138, 1600, 1A
(2) 1600, 1A16, 10011001,, 1138
(3) 1600, 1A 16, 1138, 10011001,
(4) 1A16, 1139, 10011001,, 16010
5. பின்வரும் எண் முறைமைகளில் எதில் எண் ‘800’ ஒரு செல்லுபடியான எண்ணாகும்?
(1) பதின்மம் மாத்திரம்
(2) பதின்மமும் பதினறுமமும் மாத்திரம்
(3) பதின்மமும் எண்மமும் மாத்திரம்
(4) எண்மம் மாத்திரம்
2019
11. ‘E’ என்ற எழுத்து ASCII அட்டவணையில் 69, என வகைகுறிக்கப்படுமாயின் ASCII அட்டவணைக்கமைய ‘G’ என்ற எழுத்தின் இரும வகைகுறிப்பு யாது?
(1) 1000110
(2) 1000111
(3) 1001000
(4) 1001001
2020

33. பின்வருவனவற்றில் எது, தரப்பட்ட நான்கு எண்களை ஏறுவரிசையில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது?
(1) 64,6, 2268, 200,0, 101011,
(2) 101011,,646,2268, 2006
(3) 101011,, 64,6,200,0,226,
(4) 200,0,226,, 101011,, 64,6
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil