Live Streaming using GoPro Hero 8 “ கோ-ப்ரோ ஹீரோ எனும் ஏக்சன் கேமராவை எவ்வாறு மொபைல் ஃபோனுடன் இணைத்து ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் நேரடி நிகழ்வுகளை ஒளிபரப்புவது என்பது பற்றி சொல்லப்படுகிரது.
மொபைல் போனில் ஏற்கனவே கேமரா இருக்கும் போது தனியாக கேமரா எதற்கு என நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால் இந்த கேமராவில் மொபைல் போனை விட பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த கேமரா மூலம் நகர்ந்து கொண்டோ அல்லது நகரும் பொருட்களையோ வீடியோவில் எந்த சலனமுமின்றி உயர் தரத்தில் சிறப்பாக வீடியோ எடுக்கலாம் என்பது அவ்வாறான வசதிகளில் ஒன்று.