


இந்த விரிதாளில் வினாவில் சொல்லப்படாத நிரல் A யை முகப்பு அடையாளகளுக்காகப் பயன்படுத்தப் பட்டுள்ளது அதனால் கள முகவரிகள் Cell address மாத்திரம் வேறுபடலாம்
II) ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை = count(B2:B11)
III) மொத்த சம்பளம் =sum( H2:H11)
1V) கூடிய ஊக்கத் தொகை =max(G2:G11)
கூடிய மொத்த சம்பளம் =max(H2:H11)
V) குறைந்த வரவு =min(E2:E11)
குறைந்த ஊக்க ஊதியம் =min(G2:G11)
VI( முதலாவது ஊழியரின் மாதாந்த சம்பளம் =D2*E2
முதலாவது ஊழியரின் மாதாந்த ஊக்க ஊதியம் = F2*I2மொத்த சம்பளம் =F2+G2
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil