Disk Drill  – சிறந்த தரவு மீட்பு மென்பொருள்

உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை நீங்கள் தெரிந்தோ அல்லது கவனக்குறைவாகவோ நீக்கி விட்டால், அக் கோப்புகளை மீளப்பெற நீங்கள் தரவு மீட்பு மென்பொருள் (Data Recovery)  பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவீர்கள். அவ்வாறான ஒரு தரவு மீட்பு மென்பொருளே Disk Drill.

இது இணையத்தில் கிடைக்கும் சிறந்த இலவச தரவு மீட்பு மென்பொருட்களில் ஒன்றாகும். இந்த மென்பொருள் மூலம் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி சிப் போன்றவற்றிலிருந்தும் தரவு மீட்டெடுக்கலாம்.

மேலும் Disk Drill. மூலம் விண்டோஸ் கணினிகள் மட்டுமன்றி  Android மற்றும் iOS  கருவிகளிலும் நீக்கப்பட்ட தரவைக் மீட்டெடுக்க முடியும்.  இதனை நீங்கள் cleverfiles.com எனும் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம்.

இந்த மென்பொருளின் இலவச பதிப்பின் மூலம்  ஒரு நேரத்தில் 500MB யிற்கும் குறைவான கோப்புகளை மட்டுமே மீட்டெடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

About admin

Check Also

Steps Recorder-Windows 10

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *