Tips

மீடியா கோப்புக்களை மாற்றும் VLC மீடியா ப்லேயர்

VLC மீடியா ப்லேயர் மென்பொருளானது ஒரு சிறந்த மீடியா ப்லேயர் என்பதை அறிவீர்கள். திறந்த மூலநிரல் மென்பொருளான விஎல்சி மீடியா ப்லேயர் பல்வேறு வகையான மீடியா  கோப்புக்களை ஆதரிப்பதுடன் கையடக்கக் கருவிகளுக்கெனவும் கிடைக்கிறது. இந்த விஎல்சி மீடியா ப்லேயர் வெறும் மீடியா ப்லேயர் மட்டுமல்லாமல் மேலும் பல வசதிகளையும்  கொண்டுள்ளது. அவற்றுள் மீடியா கோப்புக்களை வேவ்வேறு கோப்பு வகைகளுக்கு மாற்றும் வசதியானது  மிகவும் பயனுள்ள ஒரு வசதி எனலாம். இணையத்தில்  …

Read More »

How to enable Right-Clicking on websites that block it?

How to enable Right-Clicking on websites that block it? நாம் பார்வையிடும் சில இணைய தளகங்களில் மவுஸினால் ”ரைட் கிளிக்” செய்யும் வசதி இணைய தள உருவாக்குனர்களினால் தடுக்கப்பட்டிருக்கும். அதாவது அவ்வாறு தடுக்கப்பட்ட இணைய பக்கங்களின் மீது ”ரைட்-கிளிக்” செய்யும்போது வழமையாகத் தோன்றும் ’மெனு’ தோன்றாது. இணைய தளங்களில் உள்ள ஆக்கங்களை அனுமதியின்றி பிரதி செய்வதனைத் தடுப்பதற்காகவும் இணைய தளத்தின் பாதுகாப்புக் கருதியும் இவ்வாறு ரைட் கிளிக் …

Read More »

பேஸ்ட் செய்திடும் Insert key

கணினி விசைப்பலகையில் உள்ள Insert Key எனும் விசைக்கு இரண்டு விதமான செயற்பாடுகள் உள்ளன. ஒரு நிலையில் (Insert mode) ஏற்கனவே டைப் செய்யப்பட்ட டெக்ஸ்ட் பகுதியின்; இடையே புதிதாக டெக்ஸ்டை செருகலாம். முன்னர் டைப் செய்ததை அழிக்காது. இன்னொரு நிலையில் (overwrite mode ஏற்கனவே டைப் செய்த பகுதியினிடையே டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்துவிடும். இதே Insert Key முநல விசைக்கு இன்னுமொரு செயற்பாட்டையும் …

Read More »

Face Book  இல்  Save வசதியை பயன்படுத்துவது எப்படி?

பேஸ்புக் தளத்தில் உள்ள வெறுப்பூட்டும் விடயமாக திடமான ஒருதேடற் கருவி ((Search tool)) இல்லாமையைக் குறிப்பிடலாம். பேஸ்புக்கில் முன்னர் பார்வையிட்ட ஒரு சிறந்த பதிவை, கட்டுரையை அல்லது வீடியோவை இன்னொரு நாளில் மறுபடியும் பார்க்க நினைத்தால் அதனைத் தேடிக் கண்டு பிடிப்பது இயலாத காரியம் என்றே சொல்லவேண்டும். எனினும் சில உபாயங்களைப் பயன்படுத்தி நண்பர்களின முக்கியமான பதிவுகளை அவர்களின் பேஸ்புக ;பக்கத்திற்குப் போய் டைம் லைனில் மவுஸின் ஸ்க்ரோல் பட்டனை …

Read More »

Synchronization என்றால் என்ன?

Synchronization இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சாதனங்களில் உள்ள ஒரே தரவுகள் சமப்படுத்தப் படுவதைக்  சிங்க்ரனைசேஸன் (Synchronization) எனப்படுகிறது. இதனைச் சுருக்கமாகச் சிங்க் – Sync எனப்படுகிறது. இரண்டு கணினிகளை Sync செய்வதன் மூலம்குறித்த ஒரு  நேரத்தில் இரண்டு கணினிகளிலுமுள்ள ஒரே தரவுகளை ஒன்றை மற்றையதுடன் சமப்படுத்தப்படுகிறது அல்லது ஒரே தரவு மற்றைய கணினியில் பிரதி செய்யப் படுகிறது. Synchronization உதாரணமாக நேற்று உங்கள் கணினியில் உள்ள சில பைல்களை …

Read More »