Tips

பைல்களை இலகுவாகத் தேடிப் பெற ‘Everything’

உங்கள் கணினியில்  ஏராளமான பைல்களும்போல்டர்களும் சேமித்துவைத்திருக்கும் போதுஉங்களுக்குத் தேவையானஒரு பைலை அவசரமாகஎடுக்க விண்டோஸ் இயங்குதளத்தில் சேர்ச்வசதியுள்ளது. எனினும்அதனை விட வேகமாக பைல்களைத்  தேடித் தரக்கூடிய  மூன்றாம்  தரப்பு மென்பொருள்களும்  இருக்கின்றன.  அவறிற்கு  உதாரணமாக avafind, google desktop என்பவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் நான்இங்கு குறிப்பிடுவது ‘Everything’ எனும் ஒரு சிறிய மென்பொருள். அதிலென்ன அவ்வளவு ’விசேஷம்’ என நீங்கள் கேட்கலாம். இதுஇலவசமாகாக் கிடைக்கும் 300kb அளவு கொண்ட ஒரு சிறியயூட்டிலிட்டி. நீங்கள் டைப் செய்யும் போதே  மிக வேகமாகபைலத் தேட ஆரம்பித்து விடுகிறது. மேலும் கணினியின் செயற்திறனைக் குறைந்தளவிலேயே இது பயன் படுத்துகிறது. இதனைநீங்கள் http://www.voidtools.com/ எனும் இணைய தளத்திலிருந்துஇலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம.

Read More »

10MinuteMail

டென் மினிட் மெயில் (10 Minute Mail)  என்பது  என்பது பயன் படுத்திவிட்டு நிறுத்தி விடக்கூடிய ஒரு வித்தியாசமான, தற்காலிகமான மின்னஞ்சல் சேவை. இந்த மின்னஞ்சல் சேவை வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே செயற்பாட்டில் இருக்கும். பத்து நிமிடங்களுக்குள் உங்கள் விருப்பம் போல் செய்திகளை அனுப்பபவும் பெறவும் முடியும்.  இந்த 10MinuteMail இணைய தளத்தினுள் நுழைந்ததுமே ஒரு தற்காலிகமான மின்னஞ்சல் முகவரி உங்களுக்கு வழங்கப்படும். உங்களைப் பற்றிய எந்த விவரங்களும் …

Read More »

Scroll Wheel பட்டன் பயன்பாடு என்ன?

மவுஸின் இரண்டு பட்டன்களுக்கு நடுவே உள்ள  Scroll Wheel  பட்டனை நீங்கள் இது வரை திரையை மேலும் கீழும் நகர்த்தவே (Scroll) பயன் படுத்தியிருய்பீர்கள். எனினும் அதனைத்  தவிர மேலும் சில செயற்பாடுகளுக்கும் Scroll Wheel பட்டனைப் பயன் படுத்தலம். இந்த ஸ்க்ரோல் பட்டனைக் கொண்டு இணைய தங்களைப் பார்வையிடப் பயன்படும் ப்ரவுஸரில்  ஏதேனும் ஒரு இணைய பக்கத்தி;ல் ஒரு இணைப்பின் மேல் க்லிக் செய்ய அந்த லின்க் ஒரு …

Read More »

Google  Translate இல் இத்தனை வசதிகளா?

கூகில் மொழி மாற்றியைப் பற்றிப் பலரும் அறிந்திருப்பதோடு பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதன் மூலம் நீங்கள் விரும்பும் எந்த மொழியிலும் இலகுவாக மாற்றம் செய்து கொள்ள முடியும். உலக  மொழிகளில் சுமார்   100 மொழிகளை அறிந்து வைத்திருக்கிறது இந்த கூகில் மொழி மாற்றி. எனினும் இந்த கூகில்  மொழி மாற்றி சேவை தரும்  வசதியை இது வரை  தெரியாத சொற்களுக்கும், சொற் தொடர்களுக்கும்  பொருள் தேடவே பயன் படுத்தியிருப்பீர்கள்.  ஆனால் அவை …

Read More »

கணினி Sleep Mode ற்குச் செல்வதைத் தடுப்பது எப்படி?

விண்டோஸ் கணினியில்  குறிப்பிட்ட  நேரம்  எந்த இயக்கமும் இல்லாமல் இருந்தால்   இயல்பாக ஸ்லீப் உறங்கு நிலைக்குச் (Sleep Mode)  செல்லுமாறு செட்டிங் செய்யப்பட்டுளது. கணினியில் ஏதாவது செயலிகள் செயற்பாட்டில் இருக்கும் போதும் கூட (மீடியா ப்லேயர் தவிர்த்து)  இவ்வாறு நிகழலாம். . அடிக்கடி உங்கள் கணினி ஸ்லிப் மோடிற்குச் செல்லுமாயின் power options மூலம் அதனை மாற்றி அமைக்க முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள் முதலில் கண்ட்ரோல் …

Read More »