சில நேரங்களில், எமது ஸ்மார்ட்ஃபோனை நண்பருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை வரக்கூடும். அவ்வேளைகளில் ஸ்மாட்போன் கருவியிலுள்ள எமது தனிப்பட்ட படங்கள், வீடியோ மற்றும் ஆவணங்கள் போன்ற கோப்புக்களை நண்பர் பார்த்து விடுவாரோ என்ற அச்சமும் ஏற்படும். அதனால் முக்கியமான கோப்புக்களை யாரும் பார்த்திடா வண்ணம் எவ்வாறு பாதுகாப்பது என்ற கேள்வி உங்களுக்கிருக்கலாம். நீங்கள் அண்ட்ரொயிட் பயனராக இருந்தால், கோப்புகள் (files) மற்றும் கோப்புறைகளை (folders) மறைக்கப் பயன்படுத்தக்கூடிய ஏராளமான …
Read More »சோதனைக் காலம் முடிந்த பின்னரும் மென்பொருள்களைப் பயன்படுத்த RunAsDate
டெஸ்க்டொப் மற்றும் மடிக்கணினிகளில் பல்வேறு மென்பொருள்களைப் பயன்படுத்துகிறோம். தினசரி வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்காக மென்பொருள்கள் பயன்படுகின்றன. அனேகமான மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் மென்பொருள்களை குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசமாகப் பயன் படுத்த அனுமதிக்கின்றன. இந்த சோதனை நாட்களுக்குப் பிறகு தொடர்ந்தும் அவற்றை பயன்படுத்த வேண்டுமானால் அதனை விலை கொடுத்து வாங்க வேண்டும். அதற்குரிய பணத்தைச் செலுத்தி விட்டால் உங்களுக்குரிய தொடரிலக்கச் சாவி (ளநசயைட மநல) உங்களிடம் வழங்கப்படும. ; அதிர்ஷ்டவசமாக, …
Read More »கூகல் செயலியில் பரீட்சித்துப் பார்க்கப் பத்து குரல் வழி கட்டளைகள்
மனித குரலைப் புரிந்து கொண்டு அதன் படியே செயற்படும் Speech recognition எனும் குரலறியும் கணினி தொழில் நுட்பமானது அண்மைக் காலங்களில் வியப்பூட்டும் வகையில் வளர்ச்சி கண்டு வருகிறது கீழே தரப்பட்டிருக்கும் குரல் வழி கட்டளைகளை உங்கள் அண்ட்ரொயிட் கருவியில் செயற்படுத்திப் பாருங்கள் வியந்து போவீர்கள். இதனை செயற்படுத்த உங்கள் அண்ட்ரொயிட் கருவியில் Google, Google Now அல்லது Google Assistant செயலிகளுள் எதனையாவது நிறுவியியிருத்தல் அவசியம். கூகில் செயலி …
Read More »எழுத்துருக்களை நிர்வகிக்க Wordmarkit
இணையத்தில் ஏராளம் எழுத்துருக்கள் கொட்டிக் கிடக் கின்றன. அதுவும் அவை இலவசமாகவே கிடைக்கின்றன என்பதனால் நாமும் நமது கணினியில் நூற்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்வோம். இவ்வாறு ஏராளமான எழுத்துருக்களை நிறுவிக் கொண்டாலும் ஆவணமொன்றை டைப் செய்து விட்டு அதற்குப் பொருத்தமான எழுத்துருக்களை தேடிப் பிரயோகிப்பதற்குத் திண்டாடிப் போன அனுபவம் கணினிப் பயன்ர் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.ஏனெனில் டைப் செய்த எழுத்துக்களைத் தெரிவு செய்து பின்னர் அதனை ஒவ்வொரு …
Read More »வந்தாச்சு கூகில் தமிழ் Voice typing
இனி தமிழில் பேசியும் டைப் செய்யலாம் உங்கள் எண்ட்ரொயிட் மொபைல் கருவிகளில் குரல் வழி டைப்பிங் (Voice typing) வசதியை இனி தமிழிலும் பெறலாம். அதாவது தமிழில் டைப் செய்ய வேண்டிய தேவையேற்படும் போது கீபேடில் தட்டாமலே நீங்கள் தமிழில் பேசியே டைப் செய்யலாம். உங்கள் பேச்சைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு டைப் செய்து விடுகிறது கூகிலின் வொயிஸ் டைப்பிங் வசதி.. இந்த வொயிஸ் டைப்பிங் வசதி புதிய விடயமல்ல. …
Read More »