Tips

எக்சல் விரிதாளை பிறர் மாற்றாமல் பாதுகாக்க

பல பேர்  பயன் படுத்தும் ஒரு பொது கணினியில் எம்.எஸ்.எக்சல்  மென்பொருளில்  நீங்கள் தயாரிக்கும் விரிதாளில் உங்களைத் தவிர  வேறு பயனர்கள் மாற்றங்களைச்  செய்யக் கூடாது  என  நீங்கள்  நினைக்கலாம். அவ்வாறு வேறு  பயனர்கள் எக்சல் விரிதாளில் மாற்றங்கள் செய்யாமல் இருக்கப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். எக்சல் விரிதாளில் சீட் டேப் (sheet tab) ஒன்றின் மீது ரைட் க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் மெனுவில்  ;  Protect Sheet …

Read More »

Android App – Files Go

  ஃபைல்ஸ் கோ (Files Go) என்பது அண்ட்ரொயிட்  கருவிகளுக்காக கூகில் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு  புதிய செயலி. இதன் மூலம் மொபைல் கருவியிலுல்ள கோப்புக்களை இலகுவக நிர்வகிக்க முடிகிற்து. குறிப்பாக  உங்கள்  மொபைல் கருவியில்  உள்ள  தேவையற்ற பைல்களை நீக்க உதவுவதோடு அதன் மூலம் அதிக  வெற்றிடத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் பைல்களை இலகுவாகத் தேட முடிவதோடு அதனை பிறருடன்  பரிமாறிக் கொள்ள்ளவும் முடிகிறது. (Files Go)

Read More »

Greenify – Android App

அவசியமற்ற செயலிகள் (Apps) பின்புலத்தில் (background) இயங்கும் போது முறையற்ற நினைவக பயன்பாடு, இணைய (டேட்டா(  பயன்பாடு மட்டுமன்றி முறையற்ற மின்சக்தி பயன்பாடும் நிகழ்கிறது. இவை ஸ்மாட்போனின் செயற்திறன் குறைவதற்கான காரணங்களாகக் குறிப்பிடலாம். இவ்வாறு  பின்புலத்தில் உங்களுக்குத் தெரியாமலேயே இயங்கும்  செயலிகளைக் கண்டறிந்து நிறுத்துவதுவதன் மூலம் தொலைபேசியின் செயற்திறனை  மேலும் அதிகரிக்கலாம். பின்புலத்தில் தேவையற்ற விதத்தில் இயங்கும் செயலிகளை நீங்களாக நிறுத்த வேண்டியதில்லை. அதற்கு உதவுகிறது Greenify எனும் செயலி. …

Read More »

ஃபோல்டர் ஒன்றை இப்படியும் மறைக்கலாமே?

ஒரு ஃபோல்டரை வழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள். அடுத்து அந்த ஃபோல்டர் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் ஊரளவழஅணைந டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Folder Icons பகுதியின் கீழ் Change Icon பட்டனில் க்ளிக் செய்ய போல்டருக்குரிய ஏராளமான ஐக்கான்களைக் அங்கே காணலாம். அந்த பெட்டியில் ஸ்க்ரோல் செய்யும்பொது ஐக்கான்களுக்கு நடுவே ஓரிடத்தில் வெற்றிடம் இருப்பதை அவதானிக்கலாம். அதிலுள்ள …

Read More »

கூகுலில் படங்களை இப்படியும் தேடலாம்! Reverse Image Search in Google

கூகில் தேடற் பொறியில் படங்களைத் தேடும்போது உங்களுக்கு தேவையான பட வகையின் பெயரை தேடற் பெட்டியில் டைப் செய்து படங்களைத் தேடும்;போது நீங்கள் வழங்கிய தேடற் சொல்லுக்குப் பொருத்தமான அல்லது அதற்கு சமமான ஏராளமான படங்களை கூகில் தேடித் தரும் என்பதை அறிவீர்கள். ஆனால் நீங்கள் கணினியில் சேமித்து வைத்திருக்கும் படத்திற்குச் சமமான படங்களை தேடும் வசதியையும் கூகில் வழங்குகிறது என்பதை அறிவீர்களா? நீங்கள் ஏற்கனவே கணினியில் சேமித்து வைத்திருக்கும் …

Read More »