பென் ட்ரைவ் ஒன்றைகணினியில் செருகும் போது பென் ட்ரைவ் பொருத்தப்பட்டிருப்பதை கணினியில் காண்பித்தாலும் அந்தப்பென் ட்ரைவைத் திற்ந்து பார்க்கும் போதுஅதிலிருக்கும்கோப்புக்களை கிலவேளைகளில் காண்பிக்காது. அப்போது அந்த ஃபைல்களை வைரஸ் அழித்துவிட்டதோ எனநீங்கள் நினைக்கலாம். இது உண்மையில் வைரஸ் காரணமாக ஏற்படும் ஒரு பாதிப்புத்தான் என்றாலும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்தகோப்புக்கள் அழிக்கப்படுவதில்லை. மாறாக பென் ட்ரைவில் கோப்புக்கள் மறைத்துவைக்கப்படும். அவ்வாறு மறைத்து வைக்கப்படும் கோப்புக்களை நீங்கள் இரண் டு வழிகளில் மறுபடிதோன்றச் …
Read More »பேஸ்புக்கில் நண்பருக்குத் தெரியாமலேயேஅவரை நட்பு நீக்கம் செய்வதுஎப்படி?
நமக்குப் பிடிக்காத சில நபர்கள் எமது முக நூல் பக்கத்தில் நண்பர்களாக இருப்பர். முடிவற்ற சுய தம்பட்டப் பதிவுகள், தொடர்ச்சியான வெறுப்பூட்டும் செல்ஃபீகள், வீண் அரசியல் அரட்டைகள், பயனற்றபகிர்வுகள் எனமுக நூலில் சில நண்பர்கள் நமதுஉயிரை வாங்குவர். அவர்களின் பதிவுகள் எம்மைஅடிக்கடிவெறுப்பூட்டினாலும் மறுபடிஎங்காவதுஅவரைப் பாதையில் சந்திக்க நேரிடும் போது நாம் சங்கடத்திற்குள்ளாகவேண்டியிருக்கும் என்பதனால் நாங்கள் உடனடியாக அவர்களை நட்பு நீக்கம் (Unfriend)செய்துவிடுவதில்லை. அதற்கும் மேலாக நாம் அவர்களை நட்புநீக்கம் செய்துவிட்டால் …
Read More »மின்நூல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய
Library Genesis என்பதுமின் புத்தகங்களை இலவசமாக டவுன் லோட் செய்யக் கூடிய வசதியைத் தரும் ஓர இணையதளம். இந்த இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் விரும்பும் ஒரு புத்தகத்தை புத்தகத்தின் பெயர், நூலாசிரியர் பெயர், வெளியீட்டு நிறுவனம், ISBN இலக்கம் வெளியிட்டவருடம் என பல் வேறுவழிகளில் தேடி pdf ஃபைல்களாக டவுன் லோட் செய்துகொள்ளமுடியும். இணையதள முகவரி http://gen.lib.rus.ec/
Read More »உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதி தற்போது தமிழிலும்
Google Translate அண்ட்ரொயிட் செயலியில் தற்போது ஓஃப்லைன் (offline) மொழிபெயர்ப்பு மற்றும் உடனடி கேமரா மொழிபெயர்ப்பு வசதியை கூகுள் தமிழ் மொழியிலும் வழங்க ஆரம்பித்துள்ளது. ஓஃப்லைன் மொழிபெயர்ப்பின் மூலம் , இணைய இணைப்பு இல்லாமலேயே, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கக்கூடியதாய் இருக்கிறது. இணைய வசதி இல்லாத இடங்களுக்கு இது ஒரு பயனுள்ள அம்சமாகும்.எனினும் இந்த ஓஃப்லைன் டிரான்ஸ்லேட்டர்ரில் சொற்களை வாக்கியங்களை முழுமையாக தட்டச்சு செய்யும் படி பயனரைக் கேட்கும். ஓன் லைன் …
Read More »எக்சலில் Enter விசையை அழுத்திய பிறகு …
எம்.எஸ். எக்சல் விரிதாள் மென்பொருளில் கலம் (Cell) ஒன்றில் தரவுகளை தட்டச்சு செய்த பிறகு, Enter விசையை அழுத்தியவுடன், கர்சர் கீழ் நோக்கி அடுத்த வரிசைக்கு நகர்வதை நீங்கள் அறிவீர்கள் ஆனால் நீங்கள் விரும்பினால் கர்சர் கீழ் நோக்கிச் செல்ல விடாது, வலது, இடது அல்லது மேல் என வெவ்வேறு திசைகளிலும் நகரச் செய்ய முடியும். அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். (எம்.எஸ். எக்சல் 2007 ற்குப் பிந்திய …
Read More »