Tips

அண்மையில் பார்த்த பைல் பட்டியலை நீக்கிவிட………

விண்டோஸ் எக்ஸ்.பீ இயக்கச் சூழலில் பணியாற்றும்போது நாம் அண்மை யில் திறந்து பார்த்த அல்லது பணியாற்றிய ஆவணங்கள் ஸ்டாட் மெனுவில் டொகுமென்ட்ஸ் லிஸ்டில் பதிவாகிவிடும். மீண்டும் அதே டொகுமென்ட்டைத் திறந்து பணியாற்ற வேண்டியிருந்தால் நீங்கள் அந்த ஆவணத்தை வேறு எங்கும் தேட வேண்டாம். இந்த டொகுயுமென்ட்ஸ் லிஸ்டிலிருந்தே இலகுவாகத் திறந்து விடக் கூடிய வசதியை விண் டோஸ் தருகிறது. ஆனல் இந்த வசதியே சில நேரம் நமக்கு ஆப்பும் வைத்து …

Read More »

அழித்த பைலை மீளப் பெறலாமா?

ஹாட் டிஸ்கில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைலை நீங்கள் மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்? விண்டோஸில் ஒரு பைலை அழிக்கும் போது அந்த பைல் அழியாமல் வேறொரு போல்டருக்கு நகர்த்தப்படுகிறது. அந்த போல்டரையே ரீசைக்கில் பின் (Recycle Bin) என்கிறோம். அழித்த அந்த பைலை மீண்டும் தேவைப்பட்டால் ரீசைக்கில் பின்னிலிருந்து எந்த வித சேதமுமில்லாமல் மீட்டுக் கொள்ள …

Read More »

பைல் பெயரை மாற்றும்போது …..

சில நேரங்களில் உங்கள் கணினியில் ஒரு பைலின் பெயர் மாற்றம் (Rename) செய்த போது அந்த பைலுக்குரிய ஐக்கன் வடிவம் மாற்றமுற்றதோடு பைலை உபயோகிக்க முடியாமல் போன அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கும். இதற்குக் காரணம் பைல் பெயரை மாற்றும் போது அந்த பைலுக்குEய (Extension) எக்ஸ்டென்ஸனையும் வழங்காது விடுவதேயாகும். கணினிருக்கும் ஒவ்வொரு பைலுக்கும் அது என்ன வகையான பைல் என்பதை அறிந்து கொள்ளக் கூடியவாறு மூன்று அல்லது நான்கு எழுத்துக்களைக் …

Read More »

கணினியிலிருந்து ‎‏ Fax. அனுப்பலாம்.

பேக்ஸ் சாதனம் (Fax machine) இல்லாமலேயே உங்கள் கணினியிலிருந்து ‎‏ இன்னொரு கணினிக்கு அல்லது ஒரு பேக்ஸ் இயந்திரத்துக்கு Fax (தொலைநகல்) அனுப்பலாம். அனுப்புவது மட்டுமல்லாமல் பேக்ஸ் செய்தியை கணினி மூலம் பெறவும் (receive) முடிகிறது.‏இதற்குத் தேவையானது மோடெம் பொருத்தப்பட்ட ஒரு கணினி, ýýதொலைபேசி இணைப்பு மற்றும் பேக்ஸ் அனுப்புவதற்கான மெ‎‎ன்பொருள் (faxing software) என்பனவே. பேக்ஸ் அனுப்புவதற் கென WinFax, Bitware என ஏராளமன பேக்ஸ் அனுப்பும் மெ‎‎ன்பொருள்கள் …

Read More »