‘ஸ்பீச் ரெகக்னிசன் என்ஜின் ( Speech Recognition Engine) எனப்படும் குரலறி மென்பொருள், மைக்ரபோனை உபயோ கித்து கம்பியூட்டருக்கு நமது குரலை உள்ளீடு செய்ய. நாம் பேசுவதைப் புரிந்து அதனை டெக்ஸ்டாக மாற்றித் தருகிறது அதேபோல் வொய்ஸ் கமான்ட் மோடில் (Voice command mode) குரல் வழி கட்டளை மெனுக்களை திறந்து அதில் தெரிவுகளை மேற்கொள்ளவும் முடிகிறது.நாம் டைப் செய்ய வேண்டிய டொகுயுமென்ட்டை கைவலிக்க டைப் செய்ய வேண்டிய அவசிய …
Read More »படங்களின் அளவை மாற்ற Image Resizer
மைக்ரோஸொப்ட் நிறுவனத்தில் கடமையாற்றும் மென்பொருள் விற்பன்னர்கள் தங்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி வெளியிட்டு அடுத்த ப்ரோஜெக்டை ஆரம்பிப் பதற்குள் மேலும் சில சிறிய இலவச மென்பொருள் கருவிகளை உருவாக்கி விடுவார்கள். அதனையே Power Toys எனப்படுகிறது. ஆனால் மைக்ரோ ஸொப்ட் நிறுவனம் அதற்கு எந்தபவித ஆதரவோ உத்தரவாதமோ வழங்குவ தில்லை. பவடோய்ஸ் பயன்படுத்துவதனால் ஏதும் பிரச்சினைகள் உங்கள் கணினியில் ஏற்படுமானால் அதனை பயன்படுத்துபவர்களே அதற்குப் பொறுப்பு. அதே வே¨ளை இந்த …
Read More »அவுட்லுக் எக்ஸ்பிரஸில் ஜிமெயில்
இமெயில் எனப்படும் மின்னஞ்சலில் வெப் மெயில், பொப் மெயில் என இரு வகைகளுள்ளன. வெப் மெயில் (web mail) எனப்படுவது எல்லோரும் அறிந்ததுதான். இமெயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் வெப் தளத்தை இணைய உலாவி (web browser) மூலம் அணுகி எமது அடையாளத்தைக் கூறி உறுதி செய்ததும் எமக்கு வந்திருக்கும் இமெயிதிப் பார்ப்பதும் புAதாக இமெயில் அனுப்புவதும் வெப் மெIல் எனப்படும். வெப் மெIOல் மெயிலை / அனுப்பும் பெறும் …
Read More »இது என் போல்டர்…
ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் ஒவ்வொருவரும் தங்களுக்கென பயனர் கணக்கு உருவாக்Bக் கணினியில் பணியாற்றுவர். இந்தப் பயனர் கணக்கு மூலம் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற செட்டிங்ஸைக் கணினியில் பேண முவதுடன் தங்களின் முக்கிய ஆவணங்களை அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்தும் மறைத்து விடலாம்.எனினும் பயனர் கணக்கு, பாஸ்வர்ட் என தீவிர பாதுகாப்பு வழங்கியிருந் தாலும் அடுத்தவர்கள் உங்கள் ஆவணங்களை அணுக வேறு வழிகளிருக் கின்றன. விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் ட்ரைவி லுள்ள …
Read More »கணித சமன்பாடுகளை இலகுவாக டைப்செய்ய
Microsoft Equation Editor கணித சமன்பாடுகளை டைப் செய்வதற்கென மைக்ரோஸொப்ட் உருவாக்கியிருக்குக்கும் ஒரு மென்பொருள் கருவியே ஈகுவேசன் எடிட்டர். கணித சமன்பாடுகளை எம்.எஸ். வர்ட் போன்ற சொற்செயலி களில் (word Processor) வழமையான முறையில் டைப் செய்தால் அவற்றை நேர்த்தியாக சீரமைக்க (format) முடியாமல் இருக்கும். எனினும் இந்த ஈகுவேசன் எடிட்டரைக் கொண்டு கணித சமன்பாடுகளை நேர்த்தியாக டைப் செய்திட முடியும். ஈகுவேசன் எடிட்டரை எம். எஸ். வர்டில் மாத்திரமன்றி …
Read More »