Tips

இணைய தளமுகவரிக்குக் குறுக்கு வழி

ஒவ்வொரு இணையதள முகவரியும் http://www என ஆரம்பிப்ப தோடு .com, .net, .org போ‎‎ன்ற வெவ்வேறு ‎ டொமேன் பெயர்களைக் (domain name) கொண்டிருக்கும் எ‎ன்‎பது நீங்கள் அறிந்ததுதா‎ன். இவற்றை web browser ன் address bar இல் ஒவ்வொரு இணைய தள முகவரியையும் டைப் செய்யும் போதும் சேர்க்க வேண்டும். எனினும் ஒவ்வொரு முறையும் இவற்றை டைப் செய்வதற்கு அனேகருக்கு சோம்பலாயிருக்கும். இதனைப் உணர்ந்து இ‎ன்டர்னெட் எக்ஸ்ப்லோரரில் ஒரு …

Read More »

எம்.எஸ். பவபொயின்ட் – தெரிந்ததும் தெரியாததும்

பவபொயின்ட் ப்ரஸன்டேசன் ஒன்றினை ஸ்லைட் ஸோவாகப் பார்வையிடும் போது ஸ்லைட் ஸோவில் முன் பின் நகர்வதற்கான கட்டளைகளை மட்டுமே நம்மில் அனேகம் பேர் அறிந்து வைத்துள் ளோம். ஆனால் அது தவிர மேலும் பல வசதிகளைப் பவபொயின்ட் வழங் குகிறது. கீழே தரப்பட்டுள்ள கீபோர்ட் குறுக்கு வLகளையும் கட்டளை களையும் ஸ்லைட் ஸோவை ஓட Cட்டு செயற்படுத்திப் பார்க்கலாமே. • ஸ்லைட் ஸோவை ஆரம்பிக்க F5 • ஒவ்வொரு ஸ்லைடாக …

Read More »

கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் தொழில் நுட்பம்

ஹேன்ட்ரைட்டிங் ரெகக்னிச‎ன் (Handwriting Recognition) என்பது கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் ஒரு தொழில் நுட்பம். ரைடி‎ங்பேட் (Writing Pad), ஸ்டைலஸ் அல்லது மவுஸை உபயோகித்து திரையில் எழுதுவதை அடுத்த வினாடியே அச்செழுத்தாக (text) மாற்றுகிறது HR engine எனும் ‏இம் மெ‎‎ன்‎ பொருள். எம்.எஸ்.வேர்ட் போன்ற சில புரோக்ரம் களில் கையெழுத்தை டெக்ஸ்டாக மாற்றாமல் எழுதியவாறே‏ இன்க் மோடில் (Ink Mode) டொகுயுமென்‎டில் நுளைத்துக் கொள்ளவும் முடியும். ஹே‎ன்ட் ரைட்டிங் …

Read More »

ரன் கமாண்ட்

விண்டோஸ் இயக்கச் சூழலில் ஸ்டாட் மெனுவில் உள்ள ரன் கமாண்டை அறிந்திருப்பீர்கள். இதன் மூலம் கணினியில் நிறுவியுள்ள ஒரு ப்ரோக்ரமை திறந்து கொள்ளலாம். எப்லிகேசன் ப்ரோக்ரமை பல வழிகளில் திறக்க முடிந்தாலும் ரன் கமாண்ட் மூலம் இலகுவாகவும், விரைவாகவும் திறந்து பணியாற்றலாம். ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் அல்லது டெஸ்க் டொப்பில் இல்லாத ஒரு ப்ரோக்ரமை திறக்கவும் ரன் கமாண்ட் உதவுகிறது. ப்ரோக்ரம் மட்டுமன்றி ஒரு போல்டரை அல்லது பைலையும் கூட ரன் …

Read More »

PDF பைல் என்றால் என்ன?

இலத்திரனனியல் ஆவணங்களை கணினி வழியே pபதிப்பிக்கவும் பரிமாறவும் என Adobe நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பைல் வடிவமே போட்டபல் டொகுயுமென்ட் போமட் (Portable Document Format) எனும் பீடீஎப் (PDF) பைல்களாகும். இணைய தளங்களிலும் ம்ன்னஞ்சல் ஊடாகவும் மென்பொருள் உதவிக் கறிப்புகள், வழிகாட்டி நூல்கள், விண்ணப்பப் படிவங்கள் போன்ற பல வகையான ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் பீடீஎப் பைல்களாகவே பரிமாறிக்க கொள்ளப்படுகின்றன. பீடீஎப் பைல்கள் எழுத்துக்கள், வெக்டர் கிரபிக்ஸ், நிழற் …

Read More »