தற்போது கணினி பயனர் பலரும் பென் ட்ரைவ் உபயோகிப்பதை ஒரு வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். வைரஸ்கள் கூட தற்போது இந்த பென் ட்ரைவ் மூலமாகவே அதிகம் பரவுகின்றன. பென் ட்ரைவ் மூலம் பரவும் வைரஸ்களில் Ravmon, New Folder.exe, Orkut is banned என்பன குறிப்பிடத் தக்கவை. இவற்றை வைரஸ் எதிர்ப்பு (Anti virus Program) மென்பொருள்கள் எளிதில் அடையாளம் காண்பதில்லை. அப்படியே கண்டு கொண்டாலும் அவற்றால் இந்த வைரஸ்களை அழிக்க …
Read More »திரையில் காண்பதைப் பிரதி செய்வோமா?
விண்டோஸ் இயங்கு தளம் நிறுவியுள்ள ஒரு கணினியில் கணினி திரையில் காணும் எந்த ஒரு படத்தையும் ஒரு இமேஜ் பைலாக சேமித்துக் கொள்வதென்பது மிக இலகுவான ஒரு செயற்பாடு. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். கீபோர்டில் ப்ரின்ட் ஸ்க்ரீன் (PrintScreen) விசையை ஒரு முறை அழுத்துங்கள். அப்போது திரையில் காணும் படம் விண்டோஸ் க்ளிப்போர்டில் கொப்பி செய்யப்படும். (இதே க்ளிப்போர்ட்தான் கொப்பி பேஸ்ட் கமாண்ட் மூலம் பிரதி செய்யும் …
Read More »உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்
ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறீர்கள். கணினியை மறுபடியும் இயக்கியதும் அந்த போல்டரை நீங்களாகத் திறக்காமலேயே தானாக்வே அந்த போல்டரை திறந்த நிலையில் வர வைக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பீயில் இயல்பு நிலையில் இந்த வசதி நீக்கப்படிருக்கும். இந்த வசதியைப் பெற பின்வரும் வழி முறையைக் கையாளலாம். ஏதேனும் ஒரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்க்ள். அப்போது தோன்றும் …
Read More »Send To மெனுவில் உங்கள் போல்டர் !!
விண்டோஸ் எக்ஸ்பீயில் ஒரு பைல் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் மெனுவில் Send To எனும் கமாண்ட் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த Send To கமாண்ட் மூலம் ஒரு பைலை இலகுவாக இ-மெயில் செய்யவோ, டெஸ்க்டொப்பிற்கு ஒரு Shortcut ஐ உருவாக்கவோ, அல்லது புலொப்பி ட்ரைவ் அல்லது பென் ட்ரைவிற்குப் பிரதி செய்யவோ முடியும். சில வேளைகளில் அந்த பைலின் பிரதியொன்றை குறிப்பிட்ட ஒரு போல்டரில் சேர்க்க …
Read More »இணையத்தில் தகவல் தேடுவோருக்கு ..
ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் கூகில் அல்லது வேறு தேடல் பொறிகளைப் பயன்படுத்தி இணையத்தில் தகவல் தேடுவோர் பலருக்கும் ஒரு தலையிடியாக இருப்பது தகவல் தேடும் போது தாம் பயன்படுத்திய தேடற்சொல் (keywordஅடுத்தவர் பார்வைக்கும் போய்விடுவதே. அதாவது கூகில் தேடுபொறியின் முகப்புப் பக்கத்திலுள்ள தேடற் சொற்களை டைப் செய்யும் கட்டத்தில் நீங்கள் முன்னர் பயன்படுத்திய சொற்கள் அனைத்தையும் திரும்பத் திரும்ப பட்டியலிட்டுக் காண்பிக்கும். எங்கள் வசதிக்காக பிரவுஸர் …
Read More »