Tips

பாஸ்வர்ட் மறந்து போனால்..

\ விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் எட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லொக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்இதனைப் பற்றி ஏற்கனவே ஐடி வலம் பகுதியிலும் …

Read More »

ஸ்டாட்-அப்பில் இயங்கும் எப்லிகேசன்களைக் கட்டுப்படுத்த…

கணினியை ஆரம்பிக்கும்போதே சில எப்லிகேசன்கள் விண்டோஸில் இயங்க ஆரம்பித்து விடும். இதனால் விண்டோஸ் பூட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். விண்டோஸ் ஸ்டாட்-அப்பில் இயங்கும் இந்த எப்லிகேசன்களை நிறுத்தி விடவும் விண்டோஸில் வசதியுள்ளது. அவ்வாறே சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட சில எப்லிகேசன்களும் ஸடாட் அப்பில் அந்த எப்லிகேசனை ஆரம்பிக்கவும் நிறுத்தவும் கூடிய வசதியைக் கொண்டிருக்கும்.. இந்த வசதி சில எப்லிகேசன்களில் இல்லையெனின் விண்டோஸ் இயங்கு தளத்தில் அதனை நிறுத்த …

Read More »

பைல்களை விரைவாகத் தேடிப் பெற…..

கணினியில் தொலைத்து விட்ட உங்கள் பைல்களைத் தேடிப் பெற Search for files or folders எனும் வசதி விண்டோஸில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம் ஒரு பைலை இலகுவாகத் தேடிப் பெறலாம். இங்கு உங்கள் பைல்களைத் தேடுவதற்கு அந்த பைல் வகைக்குரிய எக்ஸ்டென்சனை வழங்குவதன் மூலம் மேலும் விரைவாகத் தேடிப் பெறலாம். உதாரணமாக test எனும் பெயர் கொண்ட ஒரு வர்ட் பைலைத் தேட Search விண்டோவில் …

Read More »

ஐக்கன் இல்லாமல் ஒரு போல்டர்

பெயரில்லாமல் ஒரு போல்டர் எவ்வாறு உருவாக்குவது என சென்ற வாரம் பார்த்தோம். இன்று ஐக்கன் இல்லாமல் ஒரு போல்டரை எவ்வாறு எனப் பார்ப்போம்? ஒரு போல்டரை வ்ழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள். (விரும்பினால் Alt + 255 டைப் செய்து அதன் பெயரை இல்லாமல் செய்யுங்கள்) அடுத்து அந்த போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Customize டேபில் க்ளிக் …

Read More »

பெயரில்லாமல் ஒரு போல்டர்!

பெயரில்லாமல் ஒரு போல்டரை உங்களால் உருவாக்க முடியுமா? கணினியில் இருக்கும் ஒவ்வொரு பைலும் போல்டரும் ஏதோ ஒரு பெயரைக் கொண்டிருக்கும். விண்டோஸில் போல்டர் ஒன்றைஅதற்குப் பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும். பெயரை வழங்காது விடின் (New Folder) நியூ போல்டர் எனும் பெயரை விண்டோஸ் டிபோலடாக போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வ்ழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப …

Read More »