Transfer your Facebook photoss – பேஸ்புக்கில் நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, கூகுள் புகைப்படங்கள் சேவைக்கு மாற்ற அனுமதிக்கும் கருவியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து பேஸ்புக் பயனர்களுக்கும் இந்த கருவியைப் பயன்படுத்துவதை பேஸ்புக் சாத்தியமாக்கியுள்ளது. இந்த கருவியை மிகவும் எளிதாகப் பயன்படுத்த முடியும். நீங்கள் செய்ய வேண்டியது பேஸ்புக் Settings இல் உள்ள “Your Facebook Information” டேபின் மூலம் உங்கள் பேஸ்புக் கணக்கு …
Read More »மைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி
வேர்டில் உரை அல்லது படங்களை நகலெடுக்கவும் நகர்த்தவும் Ctrl + C> Ctrl + X மற்றும் Ctrl + V குறுக்கு விசைகளை அனைவரும் பயன் படுத்துகிறோம். ஆனால் அதை விட இலகுவாக ஒரு வழி மைக்ரோசாஃப்ட் வேர்டில் இருக்கிறது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். Move to where? எங்கே நகர்த்துவது? நீங்கள் நகர்த்த விரும்பும் உரை அல்லது படத்தை தெரிவு செய்த பின்னர் கு2 விசையை …
Read More »Download Microsoft-Paint It!
மைக்ரோஸொப்ட் பெயிண்ட் இட்! Microsoft- Paint it!.Zip (6.3MB) … Soon
Read More »கூகுல் க்ரோம் – சில உதவிக் குறிப்புகள்
தடயங்கள் இல்லாமல் இணையத்தில் பயணிக்க நாம் பார்வையிடும் அனைத்து இணைய தளங்களைப் பற்றிய விவரங்கள் நம் கணினியில் சேமிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். நாம் முன்னர் பார்வையிட்ட இணைய தளங்களின் பெயர்களை ஹிஸ்ட்ரி (history) பட்டியலில் பார்க்க முடியும். அது மட்டுமல்லாது நாம் இணைய பயன் பாட்டின் போது வழங்கும் பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள் மற்றும் படிவங்கள நிரப்பும்; போது வழங்கும் விவரங்கள் போன்றனவும் ’குக்கீ’ (cookies) எனும் கோப்பாக எமது …
Read More »YTCutter-Trim and download Youtube Video
YTCutter என்பது யுடியுப் வீடியோவின் தேவையான ஒரு பகுதியை மட்டும் பதிவிறக்கம் செய்யும் வசதியைத் தரும் ஒரு இணையதளம். ஒரு முழுமையான YouTube வீடியோவைப் பதிவிறக்க செய்யாமல் அதன் ஒரு சிறிய கிளிப் மட்டுமே தேவை எனும் போது இக்கருவியின் மூலம் அப்பகுதியைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்யலாம். இலகுவான இடை முகப்புடன் கூடிய இவ்வலைச் செயலியில் ஒரு YouTube வீடியோவின் URL ஐ நகலெடுத்து ஒட்டிய உடனேயே, வீடியோ இயங்கத் …
Read More »