Tips

எம்.எஸ்.வர்ட் Selection techniques

எம்.எஸ்.வர்டில் டைப் செய்த ஆவணங்களை நேர்த்தியாக போமட் செய்ய வேண்டுமானால் முதலில் அந்த டெக்ஸ்டைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். என்பது நீங்கள் அறிந்த விடயம்தான் அதற்கு மவுஸ் கீபோர்ரட் இரண்டையும் பயன்படுத்த முடியும். டெஸ்டைத் தெரிவு செய்வதிலும் பல உத்திகள் (Selection techniques) உள்ளன. அவ்வுத்திகளையே இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு சொல்லைத் தெரிவு செய்வதற்கு அந்த சொல்லின் மீது டப்ள் க்ளிக் செய்யுங்க்ள். கீபோர்ட் மூலம் …

Read More »

பைலைத் திறக்காமலேயே பார்வையிட…..

உங்களிட்ம ஏராளமான வர்ட் பைல்கள் உள்ளன. அவற்றில் எந்த பைலில் உங்க்ளுக்குத் தேவையான் விவரம் அடங்கியுள்ளது என்பது உங்களுக்கு நிச்சயமில்லாதபோது அந்த பைல்கள அனைத்தையும் ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைத் திற்க்காமாலேயே முன்னோட்டம் (Preview) பார்க்கும் வசதியை எம்.எஸ்.வர்ட தருகிறது. இந்த வசதியைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. எம்.எஸ். வர்டைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவில் Open தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் …

Read More »

ஆவணத்தில் கையெழுத்தை இணைத்திட..

உத்தியோகபூர்வ கடிதங்கள் போன்ற் காகித ஆவணங்களில் எமது கையெழுத்தைச் (Signature) சேர்ப்பது போன்று இலத்திரனியல் ஆவணங்களில கையெழுத்தைச் சேர்ப்பதெப்படி என்று பலருக்கும் ஒரு ஐயம் இருக்கலாம். கையெழுத்தைச் சேர்க்கும் வசதியை எம்.எஸ்.வர்ட தருகிறது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். முதலில் உங்கள் கையெழுத்தை ஒரு காகிதத்திலிட்டு ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில் மாற்றிய பின்னர் அதனை .GIF அல்லது .JPEG வடிவில் கணினியில் ஏதாவது ஓரிடத்தில் சேமித்துக் கொள்ளுங்கள். …

Read More »

பயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு..

கடந்த வாரம் ரெஜிஸ்ட்ரி என்றால் என்ன எனப் பார்த்தோம். இன்று ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்து பார்க்க ஒரு சிறிய உதவிக் குறிப்பை வழங்கலாம் என நினைக்கிறேன். இது ஒரு உபயோகமான குறிப்பு. இதன் மூலம் எந்த ஒரு பைல் அல்லது போலடர் மீதும் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கன்டெக்ஸ்ட் மெனுவில் Copy To Folder மற்றும் Move To Folder எனும் கட்டளைகளை தோன்றச் செய்யலாம். அதன் …

Read More »

ட்ரைவ் ஒன்றை மறைத்து வைப்பதெப்படி?

முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக …

Read More »