எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் நாட்களின் வித்தியாசத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிப்பதன் மூலம் இலகுவாகக் கணித்து விடலாம். எனினும் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில் நாட்களில் எப்படி கண்டறிவது? அதற்கும் ஒரு இலகுவான வழி முறை எக்ஸ்லில் உள்ளது.. இதற்கு எக்ஸலில் உள்ள Datedif எனும் பங்க்ஸ்ன் (function) பயன் படுத்தப்படுகிறது. இந்த Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி1, திகதி2, விடை காண வேண்டிய …
Read More »உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்
நீங்கள் கணீயில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். அப்போது உங்க்ள் ந்ண்பரோ அல்லது வேறு எவரோ அவ்விடத்திற்கு வந்து விடுகிறார். நீங்கள் கணினியில் என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை வந்தவர் பார்த்து விடக் கூடாது என நினைகிறீர்கள். அப்போது என்ன செய்வது? ஒரு துணியை எடுத்து கணினித் திரையை மூடி விடலாம் என்கிறீர்களா?அதே போன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு அவசர வேலையாக வெளியே சென்று வர நினைக்கிறீர்கள். கணினியின் இயக்கத்தை நிறுத்தி …
Read More »எதற்கு இந்த Slide Master?
எம்.எஸ்.பவர்பொயிண்டில் உருவாக்கும் Presentation இல் ஒரே மாதிரியான தோற்றத்தை ஒவ்வொரு ஸ்லைடிலும் பிரதிபலிக்கச் செய்ய விரும்புகிறீர்களா? அதற்கு உதவுகிறது பவர்பொயிண்டிலுள்ள ஸ்லைட் மாஸ்டர் (Slide Master) எனும் சிறப்பம்சம். இந்த ஸ்லைட் மாஸ்டர் என்பது ஒவ்வொரு ஸ்லைடினதும் வடிவத்தைத் தீர்மாணிக்கும் டிசைன் டெம்ப்லேட்ட்டின் (Design Template) ஒரு அங்கமாகவே செயற்படுகிறது. ஒரு டிசைன் டெம்ப்லேடின் விவரங்களை தன்னகத்தே சேமித்துக் கொள்கிறது ஸ்லைட் மாஸ்டர். இதன் மூலம் உங்கள் உங்கள் ப்ரசண்டேசனுக்கு …
Read More »MS-Office 2007 பயனபடுத்துபவர்களுக்கு…
MS-Office 2007 பதிப்பில் உருவாக்கிய ஒரு பைலை அதன் முன்னைய பதிப்புகளில் திறக்க முற்பட்டு முடியாமல் போன அனுபவம் பலருக்கு இருக்கலாம். முன்னைய ஓபிஸ் பதிப்புகளில் விட MS-Ofice 2007இல் வித்தியாசமான பைல் நீட்டிப்புகள் (File Extension) பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணமாகும்.முன்னைய பதிப்புகளில் பைல் நீட்டிப்பாக Word, Excel, மற்றும் PowerPoint மென்பொருள்களில் முறையே .doc, .xls, .ppt ஆகிய பைல் நீட்டிப்புகளே பயன்படுத்தப் படுகின்றன. ஆனால் Ofice 2007 …
Read More »தொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance
விண்டோஸ் இயங்கு தளத்தின் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள வேறொரு கணினியை அணுகும் வசதியைத் தரும் Remote Assistance மென்பொருளும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் கணினியில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது நீங்கள் அறிந்த ஒரு கணினி வல்லுனரின் உதவியை அவரிடம் நேரில் செல்லாமலேயே பெற்று சிக்கலைத் தீர்த்துக் கொள்ளலாம். அதாவது கொழும்பிலோ குருனாகாலிலோ வசிக்கும் நீங்கள் வெளிநாடொன்றில் இருக்கும் ஒரு …
Read More »