Tips

எம்.எஸ்.வர்டில் டைப் செய்யாமலேயே டெக்ஸ்டை நுளைப்பதற்கு

எம்.எஸ்.வர்டில் டெக்ஸ்ட் போமட்டிங் பற்றி உங்கள் நண்பருக்குக் கற்றுக் கொடுக்க நினைக்கிறீர்கள். அதற்கு டைப் செய்த ஒரு பந்தி உங்களுக்கு அவசியம். ஆனால் டைப் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும. நீங்கள் சொல்வது போல் ஏற்கனவே டைப் செய்து சேமித்து வைத்துள்ள ஒரு பைலைத் திறந்தும் தேவையான டெக்ஸ்டைப் பெற்றுக் கொள்ள்லாம். எனினும் அதனை விட இலகுவாக டெக்ஸ்டைப் பெற எம்.எஸ்.வர்டில் ஒரு வழியுள்ளது. இதன் மூலம் டெக்ஸ்டை டைப் …

Read More »

பைல் பெயரை ஒரே தடவையில் மாற்றிட..

டிஜிட்டல் கேமராவிலிருந்து படங்களை ட்வுன்லோட் செய்யும்போது அவற்றின் பெயர்கள் அனேகமாக உங்களால் புரிந்து கொள்ள முடியாத பெயர்களாக இருக்கும்.. அந்த பைல்களின் பெயர்களை (File Name) நீங்கள் விரும்பியபடி மாற்றிக் கொள்ள நினைத்தால் ஒவ்வொன்றாக மாற்றாமல் ஒரே முறையில் எல்லா பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளும் வ்சதியை (Batch File Rename) விண்டோஸ் தருகிறது. இந்த வசதி மூலம் படங்கள் மட்டுமன்றி எந்த வகையான பைல்களின் பெயர்களையும் மாற்றிக் கொள்ளலாம். …

Read More »

உங்கள் கணினி அடிக்கடி உறைந்து போகிற்தா?

கணினியில் ஏதோ வேலையாக் இருக்கிறீர்கள். திடீரென்று கணினி தன் கட்டுப் பாட்டை இழந்து இய்க்கமேது மற்று உறைந்து (freeze) விடுகிறது அல்லது நீல்த் திரையில் வெள்ளை நிறத்தில் ஏதோ பிழைச்ச் செய்திகளைக் காண்பிக்கிறது.. இந்த இரு வகையான் சிக்களும் எல்லாக் கணினிப் பயனர்களும் வழமையாக எதிர் கொள்பவைதான். இந்த இரு சந்தர்ப்பங்களும் தவிர்க்க முடியாதவை தான் எனினும் சில விடயங்களைக் கவனத்திற் கொண்டால் ஓரளவுக்கு இவற்றைத் தவிர்க்க லாம். கணினி …

Read More »

Insert key யின் பயன்பாடு என்ன?

விசைப் பலகையின் வலது புற்ம் Insert எனும் ஒரு விசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில கீபோர்டுகளில் இது INS எனப் பெயரிடப் பட்டிருக்கும். இதன் பய்ன்பாடு என்ன என்பதை அறிவீர்களா? டைப் செய்த எழுத்துக்களை அழிப்பதற்கு Delete Key பயன்படுத்துவதைப் போல் சில (Word Processor) வேர்ட் ப்ரொஸசர்களில் எழுத்துக்களை இடையில் செருகு வதற்கு இந்த Insert கீயை அழுத்த வேண்டியிருக்கும்.. அல்லா விடின் இடையில் டைப் செய்யும் …

Read More »

எதற்கு இந்த Package for CD?

எம்.எஸ்.பவர்பொயிண்ட், ப்ரசண்டேசன் ஒன்றை அந்த ப்ரசண்டே சனுக்குரிய அத்தனை துணை அம்சங்களுடனும் சீடியில் பிரதி செய்து கொள்ளக் கூடிய வ்சதியைத் தருகிறது Package for CD எனும் கட்டளை. அதாவது பவர்பொயின்டிலுள்ள Package for CD எனும் வசதியின் மூலம் ஒரு ப்ரசண்டேசனில் பயன் படுத்திய படங்கள் (images) , ஒலி (sound), வரைபுகள் (charts) , எழுத்துரு (fonts) போன்றவற்றை ஒரே பைலாக சேமித்துக் கொள்ள முடியும். இத்ன மூலம் …

Read More »