Tips

நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு பிறர் கணினியில் தோன்றவில்லையா?

இன்றைய இணைய உலகில் கணினி வழியே பிறருடன் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதென்பது தவிர்க்க முடியாத விடயமாகி விட்டது. எப்போதும் எதற்கெடுத்தாலும் அச்சிடப்பட்ட ஆவணங்களையே பயன்படுத்தி வந்த நிலையும் தற்போது மாறிவிட்டது. ஒரு கணினியில் உருவாக்கப்படும் ஒரு ஆவணம் மின்னஞ்சல் வழியாகவோ, சீடி மற்றும் பென் ட்ரைவ் போன்ற ஊடகங்களூடாகவோ பல பேருடன் பகிர்ந்து கொள்ளப் படுகிறது. அவ்வாறு பிறருடன் பகிர்ந்து கொள்ளப்படும் போது வேறொரு கணினியில் அந்த ஆவணம் பார்வையிடுவதற்காகவோ …

Read More »

பவபொயிண்ட்டில் ஒரு ஸ்க்ரீன் சேவர்

எம்.எஸ். பவபொயிண்ட்டில் உருவாக்கிய ப்ரசன்டேசன் ஒன்றை டெஸ்க்டொப்பை அலங்கரிக்கும் ஒரு ஸ்க்ரீன் சேவராக இய்ங்க வைக்கலாமா என என் மாணவன் ஒருவன் என்னிடம் கேட்டான். நானும் உடனே “பவபொயிண்டில் நேரடியாக ஸ்க்ரீன் சேவராக் மாற்றும் வசதி கிடையாது. ஆனால் அதற்கென மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் ஏராளமான மென்பொருள் கருவிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைக் கணினியில் நிறுவிக் கொள்வதன் மூலம் ப்ரசண்டேசன் ஒன்றை ஸ்க்ரீன் சேவராக மட்டுமல்லாது ஒரு வீடியோ பைலாக, …

Read More »

பைல் போல்டர்களை ஒரே க்ளிக்கில் திறப்பதற்கு…

விண்டோஸ் கணினியில் பைல் போல்டர்களை டபல் க்ளிக் செய்தே அனைவரும் திறந்து கொள்கிறோம். ஆனால் ஒரு க்ளிக் செய்வதன் மூலம் எந்த அரு ஐகனையும் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையக் கையாளுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்கு தளங்களில் போல்டர் ஒன்றைத் திறந்து கொள்ளுங்கள். தோன்றும் விண்டோவில் டூல்ஸ் மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். (அல்லது கண்ட்ரோல் பேனலில் போல்டர் ஒப்சன்ஸ் …

Read More »

பவர்பொயிண்டில் ஒரே தடவையில் பொண்டை மாற்றிட..

பவர்பொயிண்ட் ப்ரசண்டேசன் ஒன்றில் நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு உங்களுக்குப் பிடிக்க வில்லையானால் ஒவ்வொரு ஸ்லைடாகத் தெரிவு செய்து அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ப்ரசண்டேசனில் உள்ள மொத்த ஸ்லைடுகளிலும் பொண்டை மாற்றுவதற்கு போமட் மெனுவுல் Replace Font தெரிவு செய்யுங்கள். அப்போது ஒரு சிறிய பெட்டி தோன்றும் Replace எனுமிடத்தில் தற்போது பயன் படுத்தியுள்ள எழுத்துருவின் பெயரைக் காட்டும். அதே போல் With எனுமிடத்தில் தேவையான பொன்டைத் தெரிவு …

Read More »

ஹாட் டிஸ்கில் பிழைகள் கண்டறிய – Chkdsk

பழுதடைந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பரீட்சித்து அவற்றைச் சீரமைப்பதற்கும ஹாட் டிஸ்கில் உள்ள பழுதடைந்த செக்டர்களைக் கண்டறிந்து அவற்றை வேறாக்கி விடுவதற்கான ஒரு யூட்டிலிட்டியே Chkdsk. இந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி அன்றைய எம்.எஸ்.டொஸ் காலம் முதல் இன்றைய விஸ்டா வரை விண்டோஸின் எல்லாப் பதிப்புகளிலும் தவறாது இடம்பெற்று விடுகிறது. எம்.எஸ். டொஸ்ஸில் Chkdsk எனப் பெயரிடப்பட்டிருந்த செக் டிஸ்க் யூட்டிலிட்டி விண்டோஸ் 9x மற்றும் விண்டோஸ் மீ பதிப்புகளில் …

Read More »