எம்.எஸ்.வர்டில் உருவாக்கப்பட்ட உங்கள் ஆவணங்களை ஒலி வடிவில் மாற்றிக் கொள்ளலாம். இதற்கென எந்தவொரு மென்பொருளையும் டவுன்லோட் செய்யவோ கணினியில் நிறுவவோ வேண்டியதில்லை. ஓன்லைனில் பைல் வடிவை மாற்றும் இந்த வசதியைத் தருகிறது Zamzar. எனும் இணையதளம். இத்ன் மூலம் டெக்ஸ்ட் வடிவிலுள்ள பைல்களை MP3 பைலாக மாற்றிக் கொள்ளலாம். இந்த பைல் மாற்றும் சேவை மூலம் எம்.எஸ்.வர்டில் உருவாக்கப்பட்ட (doc) பைல்கள் மட்டுமன்றி odt, pdf, pub, txt, wpd, …
Read More »GMAIL – சில உதவிக் குறிப்புகள்
கூகில் நிறுவனத்தின் இலவச வெப் மெயில் (Web Mail) சேவையான ஜிமெயில் குறுகிய காலத்தில் மின்னஞ்சல் பயனரிடையே அதிக பிரபல்யம் பெற்று விளங்குகிறது. பயனர்களுக்கு அதிக அளவிலான (7 GB) வெற்றிடத்தை தனது சேர்வரில் ஒதுக்கியிருப்பது மட்டுமல்லாது அவ்வப்போது புதுப்புது வசதிகளையும் அறிமுகப்படுத்துவதே இதற்குக் காரணம் எனலாம். ஜிமெயில் வழமையான மின்னஞ்சலோடு ஏராளமான் வசதிகளைகத் த்ருகிறது. குறிப்பாக கூகில் தேடற்பொறியும் ஜிமெயிலில் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் மின்ன்ஞ்சல்களை இலகுவாக படிக்கவும் பழைய …
Read More »Folder Options மீளப்பெறுவது எப்படி?
விண்டோஸ் இயங்கு தளத்தில் ஒரு போல்டரைத் திறந்ததும் அதன் மெனு பாரில் Tools மெனுவின் கீழ் Folder Options எனும் கட்டளை இருப்பதை அவதானித்திருப்பீர்கள். சில வேளை கணினி வைரஸ் தாக்குதலுக்குட்பட்டிருந்தால் இந்தக் கட்டளையை காண முடியாதிருக்கும். இதனால் போல்டரில் மாற்றங்கள் செய்ய முடியாது திண்டாடிய அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.இந்த போல்டர் ஒப்சன்ஸ் கட்டளையை மீளப் பெற வேண்டுமானால் முதலில் ரன் பொக்ஸில் gpedit.msc என டைப் செய்து ஓகே …
Read More »MS-Office இல் Settings மீளப்பெறுவது எப்படி?
மைக்ரோஸொப்ட் ஒபிஸ் மென்பொருள பொதியைப் பயன் படுத்தும் நீங்கள் வர்ட், எக்ஸல் போன்ற மென்பொருள்களில் பல மாற்றங்களை அவ்வப்போது உங்கள் வசதிக்கேற்ப செய்திருபீர்கள். உதாரணமாக நீங்கள் எம்.எஸ்.வர்டில் Auto Correct, Themes, Toolbars, Dictionaries, Signatures, Email Account Profiles, Security Preferences போன்ற வற்றில் பல மாற்றங்களைச் செய்திருக்கலாம். . இவ்வாறு செட்டிங்ஸில் பல மாற்றங்களைச் செய்து பணியாற்றி வரும் வேளையில் திடீரென உங்கள் கணினி பழுதடைந்து விட்டாலோ …
Read More »எம்.எஸ்.வர்டில் Format Painter
எம்.எஸ், வர்ட் ஸ்டேண்டர்ட் டூல் பாரிலுள்ள (Format Painter) போமட் பெயிண்டர் பட்டன் மூலம் ஏற்கனவே பயன் படுத்திய டெக்ஸ்ட் மற்றும் கிரபிக் போமட்டுகளைப் பிரதி செய்து மறுபடியும் அதே ஆவணத்ததின் அல்லது வேறொரு ஆவணத்தின் டெக்ஸ்ட் அல்லது கிரபிக் பகுதிக்குப் பயன்படுத்தலாம். அதனை செயற்படுத்த முதலில் நீங்கள் ஒரு உரைப் பகுதியை டைப் செய்து font, font size, bold, italic, underline போன்ற பல வகையான் போமட்டிங்கை …
Read More »