எம்.எஸ்.எக்சல் விரிதாளில் ஒரு திகதியை உள்ளீடு செய்யும் போது விண்டோஸ் இயங்கு தளத்தில் என்ன திகதி வடிவம் உள்ளதோ அதே வடிவிலேயே உள்ளீடு செய்ய வேன்டும்.. அப்போதுதான் திகதி சார்ந்த கணிப்பபுக்களை; மேற் கொள்ள முடியும். வழமையாகப் பயன் பாட்டிலுள்ள திகதி- மாதம்- வருடம் (DD-MM-YYYY) எனும் வடிவத்தில் திகதியை வழங்கும் போது அதனை ஒரு திகதியாக எக்ஸல் ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் விண்டோஸ இயங்கு தளத்தில் மாதம்-திகதி-வருடம் ((MM-DD-YYYY)) …
Read More »கணினியை விரைவாக Boot செய்திட
உங்கள் கணினி ‘லோட்’ ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா? ஸ்டாட் அப்பில் அதிக ப்ரோக்ரம் இயங்குதல், வைரஸ் தாக்கம்,. பழுதைந்த விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி, ஹாட் டிஸ்கில் அதிக பைல் பிரிவுகள் உருவாதல், , நினைவகக் கொள்ளளவு போதாமை போன்ற பல காரணங்களால் கணினி ‘லோட்’ ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. முதலில் ஸ்டாட் அப்பில் இயங்கும் அவசியமற்ற் ப்ரோக்ரம்கள் அனைத்தையும் நீக்ககிப் பாருங்கள். அதற்கு, ஸ்டாட் …
Read More »Google Chrome Shortcuts
• CTRL + N : Open a new window • CTRL + <Link> : Open a link in a new tab • CTRL + SHIFT + N : Open a new window in Incognito Mode • SHIFT + <Link> : Open a link in a new window • CTRL + T …
Read More »உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்…!
உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்…! அழகிய தெளிவான கையெழுத்தைக் கொண்டவரவரா நீங்கள்? இந்த தகவல் நிச்சயம உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் . உங்கள் கையெழுத்தை ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றித் தருகிறது ஒரு இணைய தளம். எனது கையெழுத்து அழகாக இல்லையே என்போர கவலைப் பட வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம். சரி இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் …
Read More »கீபோர்டடில் ஒரு போல்டர் !
வழமையாக ஒரு புதிய போல்டர் உருவாக்குவதற்கு ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் New –> Folder தெரிவு செய்வோம். ஆனால் கீபோர்டைப் பயன் படுத்தி ஒரு புதிய போல்டர் உருவாக்க உங்களால் முடியுமா? இதோ அதற்குரிய வழி. முதலில் ஏதேனும் ஒரு ட்ரைவையோ அல்லது போல்டரையோ திறந்து கொள்ளுங்கள். (டெஸ்க்டொப்பில் உருவாக்க முடியாது) அடுத்து கீபோர்டில் Alt விசையை அழுத்தியவாறே F விசையை அழுத்துங்கள். பின்னர் அந்த விசைகளிலிருந்து …
Read More »